அரசியல்
அரசியல்

ஐஏஎஸ் சட்டவிதிகளை மாற்றும் ஒன்றிய அரசின் முடிவு: திமுக அரசுடன் மேலும் புதிய உரசல்

இந்திய ஆட்சிப்பணி சட்டவிதிகளை மாற்றியைமைக்க முனைகிறது ஒன்றிய அரசு. அதன்மூலம் எந்த ஐஏஎஸ் அதிகாரியையும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் சம்மதமில்லாமலே ஒன்றிய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்ளும் அதிகாரத்தைப் பெற ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மாநில அரசுகளோடு மோதும் போக்கை அதிகரிக்கும் மற்றுமொரு செயற்பாடு இது; மேலும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் பாஜகவுக்கும் இடையில் மற்றொமொரு விரிசலையும் உரசலையும் உண்டாக்கும் செயல்பாடு இது.

Read More

MK Stalin - Narendra Modi
அரசியல்

அடுத்த குடியரசுத் தலைவர் ஆவாரா தமிழிசை? ஜோடனையும் அல்ல, ஜோக்கும் அல்ல!

எம்ஜிஆர், -கருணாநிதி நட்புறவு பற்றி மணிரத்தினம் இயக்கிய இருவர் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு காலத்தில் சேர்ந்து செயல்பட்ட முன்னாள் நண்பர்கள் நீண்டபிரிவுக்குப் பின்பு ஒருநாள் சந்திக்கும் காட்சி அது. ஒரு திருமண நிகழ்வு. அதில் அருகருகே உட்கார்ந்திருக்கும் எம்ஜிஆரும், கருணாநிதியும் அந்தப் பழைய, பரிச்சய உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இருவரும் நட்போடு காட்சி தருவது நல்லதல்ல என்றும், போட்டியும் பகையும்தான் தங்களின் தேர்தல் வெற்றிக்கும் தோல்விக்கும் அச்சாணி என்றும் எம்ஜிஆராக நடித்திருக்கும் மோகன்லால் சொல்வார்

Read More

Tamilisai Soundararajan with Narendra Modi
அரசியல்

மதச்சார்பற்ற அணியே பெரிது என்பதை ஸ்டாலின் உணர வேண்டிய நேரம் இது!

2001ஆம் ஆண்டு கட்சியைத் தேர்தல் தோல்விக்கு இட்டுச் சென்ற அதே அதீத தன்னம்பிக்கையால், திமுகவுக்கும், அதன் அரசுக்கும் தற்போதும் ஆபத்து நேரிடலாம். இதில் முரண் என்னவென்றால், அதன் பரமவைரியான அதிமுக, 2001ஆம் ஆண்டின் வெற்றி எப்படிக் கிடைத்தது என்பதைக் கணிக்கத் தவறி, 2004இல் மாபெரும் சரிவைச் சந்தித்தது....

Read More

அரசியல்

டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவு இருக்கட்டும்; முதலில் மின்துறையைச் சீர்படுத்துங்கள்!

ஒரு டிரில்லியன் (ஒரு லட்சம் கோடி) டாலர் பொருளாதாரம் உள்ள நாடுகளின் பட்டியலில் 2007-இல் இந்தியா நுழைந்தது. 2024-25-க்குள் 5 டிரில்லியன் பொருளாதார அந்தஸ்தை அடையும் இலக்கை இந்தியா 2018-இல் நிர்ணயித்தது. இதற்கிடையில் சில மாநிலங்கள் டிரில்லியன் டாலர் பொருளாதார அந்தஸ்தை எட்டும் தொலைநோக்குக் கனவை,...

Read More

அரசியல்

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை: குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் சீனா

ஒரு வாரத்திற்கும் மேலாக ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த 18ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற படகுகளும் மீனவர்களும் சிறைபிடிக்க பட்டனர். அடுத்த நாள் மண்டபத்திலிருந்து சென்ற மீன்பிடி படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டன. அதற்க்கு அடுத்த நாள்...

Read More

அரசியல்

திராவிட அரசியலின் எதிர்காலம்–1

மு க ஸ்டாலின் தலைமையில் திமுகவுக்கு ஒரு புத்துயிர்ப்பு கிடைத்திருக்கிறது. அதேசமயம் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு அஇஅதிமுக மோசமான நிலையில் இருக்கிறது. திராவிடக் கட்சிகள், சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய மக்களை ஒன்றுதிரட்டுதல், அவர்களின் நலம் ஆகியவற்றின் அடிப்படையிலான அரசியலைக் கட்டமைத்து...

Read More

அரசியல்சிந்தனைக் களம்

மாரிதாஸ் கைது: பேச்சுரிமையில் திமுகவின் தலையீடு தொடர்கிறதா?

பொது விவாதங்கள், ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள் துடிப்பான ஜனநாயகத்தின் முக்கிய மூலக்கூறுகளாகும். மோசமான ஆட்சி அல்லது தவறான நிர்வாகம் இதை சிதைத்துவிடும். தவறான நிர்வாகம் என்பது மெதுவாக வெளிப்படும். ஒருசிலரால் மட்டுமே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஜனநாயகம் என்பது சிலர்...

Read More

Maridhas Tweet pic
அரசியல்

திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன்: ஓய்வில்லாமல் உழைத்த நம்பிக்கையின் அடையாளம்!

திமுக தலைவர் கருணாநிதியைப் பொருத்தவரை பல்வேறு இடங்களிலிருந்தும் பல்வேறு நபர்களிடமும் அனைத்துத் தகவல்களையும் கேட்டுக் கொள்வார். மற்றவர்களிடம்  ஆலோசனை கேட்டாலும் இறுதி முடிவை அவர்தான்...

Read More