அரசியல்
அரசியல்

கலைஞர் 100: ஒரு பத்திரிகையாளரின் நினைவு அலைகள்

சமூக நீதிக்காக தொடர்ந்து போராடியதற்காகவும் பல்வேறு சமூக நல வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியதற்காகவும் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தற்காகவும், அவசரநிலைக் காலத்தில் அடக்கு முறைகளுக்கு எதிராக ஒன்றிய அரசை தைரியமாக எதிர்கொண்டதற்காகவும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்துத்...

Read More

கலைஞர்
அரசியல்

மீண்டும் சூடுபிடிக்கிறது மேகதாது அணைத் திட்ட சர்ச்சை!

அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் தாமதமான பருவமழைக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய மேகதாது அணைத் திட்ட விசயத்தில் தமிழ்நாடு அரசு பெருந்தன்மையைக் காட்ட வேண்டும் என்றும், இரு மாநில விவசாயிகளின் நலனுக்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கர்நாடகத் துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார். இரு...

Read More

மேகதாது
அரசியல்

இப்போது மோடியின் செங்கோல் அரசியல்!

தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றுமொரு மகத்தான அரசியல் ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார். அது செங்கோல். தமிழ்நாடு இந்தியாவில் தனித்துவ மாநிலமாக இருந்தாலும், அதுவும் இந்தத் தேசத்தில் ஓரங்கம்தான் என்ற கருத்தை அழுத்தந்திருத்தமாக அடித்துச் சொல்வதற்கு மோடிக்குக் கிடைத்திருக்கிறது இந்தச் செங்கோல்....

Read More

Sengol
அரசியல்

கர்நாடகத் தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்குமா?

காங்கிரஸ் கட்சியின் கர்நாடகத் தேர்தல் வெற்றி குறித்து வாழ்த்துத் தெரிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டார் : ”பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக...

Read More

கர்நாடகத் தேர்தல்
அரசியல்

கள்ளச் சாராய சாவுகள்: திணறும் தமிழகம்

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கள்ளச் சாராய சாவுகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச் சாராயச் சாவுகளால் திணறிக்கொண்டிருக்கிறது தமிழகம். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மரணம் அடைந்தவர்கள் அதிகம். அனைவரும் மீனவர் சமுதாயத்தை...

Read More

கள்ளச் சாராய சாவுகள்
அரசியல்எட்டாவது நெடுவரிசை

கேரளா ஸ்டோரி திரைப்படம் சொன்ன கதையும் நிஜமான கதையும்

ஐஎஸ்ஐஎஸ் (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) பகுதிக்கு அனுப்புவதற்காக கேரளாவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டது போன்ற தோற்றத்தை கேரளா ஸ்டோரி திரைப்படம் காட்டினாலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காகச் சேவை செய்வதற்காக மூன்று பெண்கள் மட்டுமே இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகத்...

Read More

கேரளா ஸ்டோரி
அரசியல்

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: கர்நாடகம் காட்டும் பாடம்!

தனித்துவமான பிராந்தியங்களையும் சாதி சமன்பாடுகளையும் கொண்ட ஒரு பன்முகக் கலாசாரச் சமூகத்தின் வரலாற்றை கர்நாடகம் மீட்டெடுத்திருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகச் சட்டசபைத் தேர்தல்கள் சொல்லும் செய்தி இதுதான். ஒரே நாடு, ஒரே கலாசாரம் என்ற ஒற்றை முகத்தைக் கர்நாடகத்தில் திணிக்கப்பார்த்த...

Read More

கர்நாடகம்
அரசியல்

அரசியலில் பிடிஆர் போன்றவர்கள் நமக்கு ஏன் வேண்டும்?

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறையைப் பறித்து அதை தங்கம் தென்னரசிற்குத் தந்திருக்கிறார். பிடிஆர் இனி தகவல் தொழில்நுட்பத் துறையைக் கவனித்துக் கொள்வார். அதற்காக முதல்வருக்கு பிடிஆர் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சமீபத்தில் பிடிஆர் டேப்புகளை மலிவான...

Read More

பிடிஆர்
அரசியல்

தமிழக பட்ஜெட்: தலித் மக்களை மேம்படுத்துமா?

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் சமூக சமத்துவ படைக் கட்சியின் தலைவருமான ப. சிவகாமி தமிழின் முதல் தலித் பெண்ணியல் எழுத்தாளர். ஆறு புதினங்களும் 60க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார். inmathi.com சார்பில் மூத்த பத்திரிகையாளர் ஜி.அனந்தகிருஷ்ணனுக்கு அளித்த நேர்காணலில் வரவிருக்கும் தமிழக பட்ஜெட்...

Read More

தலித்
அரசியல்

கர்நாடகத்தில் அண்ணாமலை அரசியல்!

விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் பாஜகவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், அங்கே தனது இருப்பை ஆணித்தரமாக பதிய வைத்துக் கொண்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை. எந்த வகையில் அது அமைந்துள்ளது என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவரான அண்ணாமலை (முன்பு...

Read More

Annamalai