அரசியலில் பிடிஆர் போன்றவர்கள் நமக்கு ஏன் வேண்டும்?
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறையைப் பறித்து அதை தங்கம் தென்னரசிற்குத் தந்திருக்கிறார். பிடிஆர் இனி தகவல் தொழில்நுட்பத் துறையைக் கவனித்துக் கொள்வார். அதற்காக முதல்வருக்கு பிடிஆர் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சமீபத்தில் பிடிஆர் டேப்புகளை மலிவான...