அதிமுக கட்சி ஈபிஎஸ் கையில்; சட்டத்தின்பிடி ஓபிஎஸ் கையில்: வெற்றி யாருக்கு?
அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அணிக்கும் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அதிமுக கட்சி உடைவதைத் தவிர்க்க முடியாததாக்கிவிட்டது என்பதை அதிமுக பொதுக் குழு நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது....