தமிழ்நாட்டில் எத்தனால் உற்பத்தி அதிகரிக்காதது ஏன்?
இந்த ஆண்டு (2023) ஏப்ரல் முதல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பதைச் சாதிப்பதன் மூலம் புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025-26-ஆம் ஆண்டு முதல் நாடுதழுவிய அளவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது, இந்தியாவின் எத்தனால்...