Arockiaraj
பண்பாடு

பண்டை காலத் தமிழகத்தில் வெளிநாடுகளில் வணிகம் செய்த தமிழர் குழுக்கள்!

சீனத்துடன் நேரடி வியாபாரம் லாபகரமாக இருக்கும் என்று நினைத்து தமிழக வியாபார குழுக்களின் விவகாரங்களில் தலையிட்டது எவ்வளவு பெரிய தவறு என்று ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யத்தின் அரசர் சங்கராம விஜய துங்கவர்மன் உணரும் முன்பு காலம் கடந்து விட்டது. சோழர்களது கடற்படை ஸ்ரீவிஜயத்தின் ஒவ்வொரு துறைமுக நகரங்களையும்...

Read More

வணிகம்
விவசாயம்

உழவர் சந்தைகள் சிறப்பாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும்?

ஏறக்குறைய பத்தாண்டுகள் கழித்து உழவர் சந்தைகள் பற்றிய பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. உழவர் சந்தைகளை மேம்படுத்துவதற்கு ரூ.15 கோடியும் தர்மபுரி, வேலூர், நாகப்பட்டினம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் புதிய உழவர் சந்தைகளைத் தொடங்குவதற்கு ரூ.10 கோடியும் ஒதுக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர்...

Read More

உழவர் சந்தைகள்
வணிகம்

பாண்டியர்களின் மறைந்துபோன துறைமுக நகரம் கொற்கை சொல்லும் பாடம் என்ன?

1960களுக்கு பிறகு கொற்கையில் மீண்டும் அகழ்வாராய்ச்சிகள் தொடங்கியுள்ளன. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள இன்றைய கொற்கை ஒரு சிறிய கிராமம். கடலுக்கு ஏறக்குறைய ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் தாமிரபரணி ஆற்றில் இருந்து வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள இன்றைய கொற்கை ஒரு காலத்தில் மிகப்பெரும் துறைமுக...

Read More

கொற்கை
வணிகம்

தமிழ்நாடு பட்ஜெட்: மதுரை – தூத்துக்குடி தொழிற் பாதைத் திட்டம் உயிர் பெறுமா?

இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாடு தொழிற்துறையில் மிகவும் முன்னேறிய மாநிலம். சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளை பொறுத்தவரை தமிழகம் இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட 50 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவில் உள்ள இவ்வகை தொழிற்சாலைகளில்...

Read More

அரசியல்கல்வி

உக்ரைன் மீது ரஷ்யா போர்: தமிழக மாணவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள்?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையில் பெரும்பாடு பட்டு தமிழக மாணவர்கள் அங்கிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். சிலர் குண்டுவீச்சு நடந்துகொண்டிருக்கும் பகுதிகளை கடந்து வந்திருக்கிறார்கள் மற்றும் பலர் நீண்டதூரம்  பயணம் மேற்கொண்டு, உக்ரைனின் அண்டை நாடுகளை அடைந்து அங்கிருந்து இந்திய...

Read More

குற்றங்கள்

கோகுல்ராஜ் மரணம் ஆணவ கொலைகளின் கடைசியாக இருக்குமா?

ஏழு ஆண்டுகள் கழித்து ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலைவழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட பத்து பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாட்டை உலுக்கிய வழக்குகளில் ஒன்று கோகுல்ராஜ் கொலைவழக்கு. நூறு நாட்களுக்கு மேல்...

Read More

கோகுல்ராஜ் கொலைவழக்கு
பண்பாடு

பிறமலை கள்ளர் சமூகத்தில் இஸ்லாமிய சடங்கு பரவியது எப்படி?

மொய் விருந்து என்று புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரங்களில் அழைக்கப்படும் விழா, மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கவரெடுப்பு, இல்ல விழா மற்றும் வசந்த விழா என்று அழைக்கப்படுகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிறமலை கள்ளர் சமூகத்தினர் குறிப்பாக இந்த நிகழ்வை தங்கள் வீடுகளில்...

Read More

பிறமலை கள்ளர்
கல்வி

ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனில் தவிக்கும் தமிழ் மாணவர்கள்!

இந்தியர்களுக்கு ஆழகான நாடாக விளங்கிய உக்ரைனின் மீது ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கியதால் அங்குள்ள தமிழ் மாணவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Read More

கல்வி

வெளிநாட்டில் மருத்துவக் கல்வி: மாணவர்களின் கலைந்து போன கனவு!

வெளிநாட்டில் மருத்துவப் படிப்புப் படித்து விட்டு இந்தியா வரும் மாணவர்கள், இங்கு மருத்துவப் பணி செய்வதற்காக நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு சிரமப்படுகிறார்கள்.

Read More

கல்வி

45வது சென்னைப் புத்தகக்காட்சி தொடங்கியது!: எந்தப் புத்தகங்களுக்கு வாசகர்களிடம் வரவேற்பு?

தமிழ்நாடு முழுவதும் வாசகர்களை ஈர்க்கக் கூடிய சென்னைப் புத்தகக்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Read More