T.N. Gopalan
சிந்தனைக் களம்

கர்நாடகத் தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்குமா?

காங்கிரஸ் கட்சியின் கர்நாடகத் தேர்தல் வெற்றி குறித்து வாழ்த்துத் தெரிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டார் : ”பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக...

Read More

கர்நாடகத் தேர்தல்
அரசியல்

வாரிசு அரசியல்: வித்திட்டது கருணாநிதி தான்!

உதயநிதி அமைச்சராயிருப்பது குறித்துப் பொங்குவானேன்? எங்கில்லை வாரிசு அரசியல்?  அஇஅதிமுகவில் கூடத்தான். ஏன் மதிமுக, பாமக என ஏறத்தாழ அனைத்து கட்சிகளிலும் இதே நிலைதான். இதற்கெல்லாம் வழிவகுத்ததே பண்டித ஜவஹர்லால் நேருதானே என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் அது உண்மையா? இந்திராவைப் பிரதமராக்கி...

Read More

வாரிசு அரசியல்
அரசியல்

ராகுல் காந்தி தோல்விக்கு காரணம் சுணக்கமா?

சமீபத்தில் நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தல்களில் பாரதீய ஜனதா இமாலய வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அது ஒன்றும் மிகையில்லை. மோர்பி நகரில் தொங்கு பாலம் தகர்ந்து குழந்தைகள் உட்பட 135 பேர் பலியாகினர்; அது நடந்து ஒரு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல். ஆனாலும், ஆளும் கட்சியான பாஜக 182 தொகுதிகளில் 156ஐ...

Read More

ராகுல் காந்தி
அரசியல்

ஆறு பேர் விடுதலை: ராகுல் எதிர்ப்பு?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனிதநேயமும் கண்ணியமும் மிக்கவர் என்று பலர் அவருக்குப் புகழாரம் சூட்டுகிறார்கள். நானும் அவர் அப்படித்தான் என்று நினைக்கவே விரும்புகிறேன். ஆனால் அவரால் புரிந்துகொள்ள முடியாத, ஜீரணிக்க முடியாத ஒரு விசயம் இருக்கிறது; அது இலங்கைத் தமிழர் பிரச்சினை. குறிப்பாக, அவரது...

Read More

விடுதலை
அரசியல்

திருமாவளவன் பற்றிய மிகைப்படுத்தல் தேவையா?

தமிழகத்தின் பிரதானமான தலித் தலைவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் பற்றி நான் நிறையவே எழுதிவிட்டேன். ஆனால் அருமை நண்பர் என். ரவிக்குமார் சமீபகாலமாக திருமாவளவனைப் பற்றி ’ஆகா ஓகோ’ என்று புகழ்ந்து எழுதியதை வாசித்தபோது எனக்கு மீண்டும் எழுத ஆவல் எழுந்தது. திருமாவளவன்...

Read More

திருமாவளவன்
சிந்தனைக் களம்

திராவிட மாடல்: ‘மிகைப்படுத்தப்பட்ட பிம்பம்’

திராவிட மாடல் வளர்ச்சி குறித்த மதிப்பீடு இப்படித்தானிருக்கிறது: பெரியார் இன்னுமிருக்கிறார், அலமாரிகளில் புத்தகங்களாக; தெருக்களில்  சிலைகளாக. அதனால் சமூகத்தில் எல்லாம் சரியாகவே இருக்கிறது, கிட்டத்தட்ட. திராவிட இயக்கத்தின் தலைமையில் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள ‘பிரமிக்கத்தக்க’ மாற்றங்கள் பற்றிய...

Read More

திராவிட மாடல்
சிந்தனைக் களம்

மதச்சார்பின்மை கொண்டவரா ஸ்டாலின்?

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலஞ்சென்ற அவரது தந்தையாரைவிட மதச்சார்பின்மை என்னும் கொள்கையில் பிடிப்புகொண்டவரா? அப்படித்தான் நாம் நம்ப விரும்புகிறோம்; ஆனால், அப்படி உடனே முடிவுசெய்வது சரிதானா என நமது உள்ளுணர்வு நம்மை எச்சரிக்கிறது. இப்போது நாடு முழுவதும் மதச்சார்பின்மை ஓர்...

Read More

வணிகம்

‘சீனாவின் கடன்-வலை ராஜதந்திரம்’ என்பது ஒரு மாயை

ஆலிவர் ட்விஸ்ட் நாவலில் அதன் முதன்மைப் பாத்திரமான ஆலிவர் ட்விஸ்ட் எனக்கு இன்னும் வேண்டும் என்று கேட்டான், அனைவரும் அதிர்ந்துபோனார்கள், அதனால் அவன் தண்டிக்கப்பட்டான். ஆனால், இன்று கடும் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் இலங்கை சீனாவின் கதவை மறுபடியும் தட்டுகிறது இன்னும் நிறைய வேண்டும் என்று...

Read More

சிந்தனைக் களம்

சவுக்கு சங்கர் நல்லவரா, கெட்டவரா?

வேலு பாயாயிருந்தாலும் சரி, சவுக்கு சங்கர் என்றாலும் சரி, அல்லது வேறு எவராயினும் சரி, எல்லாம் ஒரு கலவைதானே. உறுதியாக, தெளிவாக எதையும் கூறவியலாது. சரி சங்கர் உண்மையிலேயே ஊழல், ஒழுக்க மீறல்களுக்கெதிராகப் போராடுபவரா, அவரே அறம் வழுவியவரா? நான் அந்தத் தம்பியுடன் சில காலம் நெருங்கிப் பழகியிருப்பதால்...

Read More

Savukku Shankar
அரசியல்

தமிழ்நாட்டில் தலைதூக்கும் பாஜக: மெல்லமெல்ல காவிமயமாகிறதா அதிமுக?

பாரதீய ஜனதா கட்சி, அதிமுக வை கபளீகரம் செய்யப் பார்க்கிறது என்கிறார் முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான  பொன்னையன். இதுகுறித்து மூத்த தலைவர்கள் எவரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை, ஏன் நமக்குள் இருக்கவேண்டியதை பகிரங்கப்படுத்துறீங்க என்று வேண்டுமானால் அவரிடம் தனிப்பட்ட முறையில் தங்கள்...

Read More

அதிமுக