ஆளுநர் ரவி விடும் அம்புகள் திராவிடத் தேன்கூட்டைக் கலைக்க முடியுமா?
இந்தப் பத்தியில் ஏற்கனவே சொல்லப்பட்டது போல, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் கண்ணில் விரலை ஆட்டும் தலைமை அதிகாரி மட்டுமல்ல; திராவிடச் சித்தாந்தத்திற்கும் திமுக அரசிற்கும் மாற்றாக தேசிய வாதத்தைப் பெரிதாக ஊதி ஊதி முன்னெடுக்க வந்தவரும் கூட. அரசுப் பணிக்குத் தடை ஏற்படுத்தும் கடுமையான...