ஈபிஎஸ் அடுத்த மூவ்: ஓபிஎஸ் வசம் உள்ள எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விரைவில் பறிப்பு?
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியை பொதுக் குழுத் தீர்மானத்தின் மூலம் பறித்த ஈபிஎஸ், ஓபிஎஸ் வசம் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் விரைவில் பறித்துவிடுவார். இதுதான் ஈபிஎஸ் எடுக்கும் அடுத்தகட்ட நகர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக...