குழந்தைத் திருமணங்கள்: தீட்சிதர்கள் குறிவைக்கப்படுகிறார்களா?
தமிழ்நாட்டில் உள்ள பழமையான பஞ்சபூத சிவன் கோயில்களில் ஒன்றான சிதம்பரம் (ஆகாயம்) தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தைத் திருமண குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கிறார்கள். 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பல குழந்தைத் திருமணங்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் 2022 அக்டோபர்...