கடன் வாங்கி பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவிட முடியுமா?: இலங்கை மனித உரிமை செயல்பாட்டாளர் கேள்வி!
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு. அவற்றை மக்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து போராட்டம் பரவி வருகிறது. அங்குள்ள நிலைமை பற்றி இலங்கையின் முக்கிய மனித உரிமை செயல்பாட்டாளர் கணேஷ், இன்மதி இணைய...















