கல்வி
கல்வி

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை எப்படி இருக்கும்?

பாஜக ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்குவதற்காக தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர் குழு வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தின் வரலாற்று மரபு,...

Read More

மாநிலக் கல்விக் கொள்கை
கல்வி

சரிவில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி கல்வித்தரம்!

ஆரம்ப சுகாதார வசதி, பள்ளிகளில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை போன்றவற்றில் தமிழ்நாடு சமூக வளர்ச்சிக்குப் பெயர் பெற்றது. இருப்பினும் பள்ளிக் கல்வியின் தரம், அடிப்படை கற்றல் விளைவுகளைக் கொண்டு அளவிடப்படும்போது தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் தரம் போதுமானதாக இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது....

Read More

Primary Schools
கல்வி

தமிழ்நாட்டில் கற்றல்திறன் குறைந்துவிட்டதா?

இன்மதியின் வேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேர்காணல் தந்த டாக்டர். பாலாஜி சம்பத், எய்ட் இந்தியா என்னும் அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் செயலராகவும் கல்வியாளராகவும் செயல்படுகிறார். 2022 நவம்பரில் வெளிவந்த ஒன்றிய அரசின் வருடாந்திர கல்விநிலை அறிக்கை (அசெர்) தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிக்...

Read More

ASER
கல்வி

தேர்வா?: கவுரவ விரிவுரையாளர்கள் குமுறல்!

கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பல கல்லூரிகளில் அந்தப் பணிகள் எல்லாம் கவுரவ விரிவுரையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தங்களது பணி நிரந்தரமாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள்...

Read More

கவுரவ விரிவுரையாளர்கள்
கல்வி

மரபணுவியல் புரட்சியைப் பேசும் புதிய தமிழ் நூல்

வாழ்வையும் செயல்பாட்டையும் வேதியியல் மொழியில் அறிவிக்கும் மரபணுக்குறியீடுகள், ஓர் உயிரியல் அற்புதம். வாழ்வதற்கு இன்றியமையாத புரதங்களை மரபணுக்கள் குறிப்பிடுகின்றன. உடலில் புரதங்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றன. இவையே, வாழ்வின் அடிப்படையாக உள்ளதாக மரபணுவியல்...

Read More

மரபணுவியல்
கல்வி

சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராகிறார் பேட்டரி தொழில்நுட்ப விஞ்ஞானி

காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கலைச்செல்வி நல்லதம்பி. இவர் தற்போது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண் விஞ்ஞானி ஒருவருக்குப் பதவி உயர்வளித்து, அவரை இந்திய அளவில் முதன்மையான ஓர்...

Read More

பேட்டரி
கல்வி

கள்ளக்குறிச்சி வழக்கு: மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு உயிரா விலை?

பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு உயிரா விலை என்ற கேள்வியை கள்ளக்குறிச்சி வழக்கு எழுப்பியுள்ளது. நான் நன்றாகப் படிப்பேன். ஆனால், வேதியியல் ஆசிரியர் எனக்கு அதிகமான அழுத்தம் கொடுத்தார். வேதியியல் பாடத்தில் நிறைய சமன்பாடுகள் இருக்கும். அவற்றை என்னால் படிக்க முடியவில்லை....

Read More

கல்வி

கள்ளக்குறிச்சி கலவரம்: வன்முறையின் பின்னணியில் இருப்பது யார்?

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த போராட்டத்தில் திடீரென்று வன்முறை வெடித்து பெருங் கலவரமாக மாறியதற்கு பின்னணி என்ன என்பது இன்னமும் தெளிவாகமாமல் உள்ளது. இந்த வன்முறைக்குப் பின்னணியில் இருந்தது யார் என்பதும் இதுவரை தெரியாமல் உள்ளது....

Read More

கள்ளக்குறிச்சி
கல்வி

தமிழகத்தில் கல்வி சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்கள்!

கொரோனா தொற்று நோய் ஊரடங்கு காலத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவியரில் பலருக்கு கல்வி சான்றிதழ்கள் கிடைக்கவில்லை. கட்டணம் செலுத்த இயலாத பல மாணவ, மாணவியரின் படிப்பு சான்றிதழ்களை தனியார் பள்ளி நிர்வாகங்கள் முடக்கி வைத்துள்ளன. கொரோனா தொற்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த போது...

Read More

கல்வி சான்றிதழ்கள்
கல்வி

ஜேஈஈ, நீட் தேசிய நுழைவுத் தேர்வுகளில் தமிழகத்திற்கு ஆர்வம் பிறந்துவிட்டதா?

இந்தாண்டு ஜேஈஈ (ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்) முடிவுகளைப் பார்த்தால்  தேசிய நுழைவுத் தேர்வுகளின் போக்கிற்குத் தக்கவாறு தமிழ்நாடு அனுசரித்துப் போய்க்கொண்டிருக்கிறது போலத் தெரிகிறது. ஆனால் எப்போதும் ஆக்கப்பூர்வமான விளைவுகள் உண்டாகும் என்று சொல்ல முடியாது. இவ்வாறு சொல்கிறார் எயிட் இந்தியா மற்றும்...

Read More

JEE Exams