Read in : English
மதி மீம்ஸ்: கிரிக்கெட்…காசு, பணம், துட்டு, மணி…மணி!
கிரிக்கெட் விளையாட்டு என்றாலும் கோடிக்கணக்கில் பணம் கொடிகட்டிப் பறக்கும் பெரிய வியாபாரம். ஐபிஎல் என்கிற இந்தியன் பிரிமீயர் லீக் போட்டிகளுக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்கு, சந்தைகளில் பொருள்களை ஏலம் போடுவதைப் போல கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடுகிறார்கள். தங்களுக்குத் தகுந்த சிறந்த வீரர்களை...
ஹே சினாமிகா: டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கிய முதல் திரைப்படம் எப்படி இருககிறது?
தமிழ் சினிமாவை பேய்க்கதைகள் அலறவிட்ட ‘ட்ரெண்ட்’ மாறி, இப்போது ‘க்ரைம் த்ரில்லர்’க்கான சீசன் தொடங்கிவிட்டது. நகைச்சுவையில் கூட அவலம் சேர்ந்தால்தான் தியேட்டரில் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. ஆக்ஷன் கதையிலும் கூட சென்டிமெண்ட் கலந்ததால் திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை என்று குறைகள் எழுகின்றன....
ஷேன் வார்ன்: போய்வாருங்கள் சுழல் பந்து வீரரே!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அபார சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்ன், ஆகப்பெரும் பேட்டிங் ஜாம்பவான்களை எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கிய மிகப்பெரிய கிரிக்கெட் கலைஞர். ஆனால் சேப்பாக்கத்தில் இந்திய அணிக்கு எதிரான அவரது பந்து வீச்சு சாதாரணமாகவே இருந்தது ஆச்சரியம். லெக் ஸ்பின் பவுலிங் என்பது ஒருகலை....
பிக் பாஸ் அல்டிமேட்: கமல் ஹாசனுக்குப் பதிலாக சிறிய இடைவேளைக்காக வந்தவரா சிம்பு?
பிக் பாஸ் ஐந்து சீசன்களாக நடத்தப்பட்டபோதும் ரசிகர்களின் வேட்கை தீராமல் இன்னும் இன்னும் எனக் கேட்கிறார்கள் போல. ஆகவே அவர்களது ஆர்வத்தை அரவணைக்கும் வகையில் பிக் பாஸ் அல்டிமேட் என்னும் பெயரில் ஒரு நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் பிக் பாஸ் வீட்டைப் பார்க்கும் வாய்ப்பு...
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்கள்: எப்படிச் சாப்பிட வேண்டும்?
பழங்கள் ஆரோக்கியமானதோர் உணவுப்பழக்கத்தில் முக்கியபங்கு வகிக்கின்றன. அதனால் அவற்றை நமது உணவில் பயன்படுத்திக்கொள்வது மிகமிக முக்கியம். பொதுவாகவே பழங்கள் பல நிறங்களில் கிடைக்கின்றன. வானவில் பழங்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் பல வண்ணப் பழங்கள் ஆரோக்கியமான பலன்களைத் தருபவை. வெவ்வேறு நிறங்களில்...
வர்த்தக நோக்கில் செயல்படும் ஐபிஎல் கிரிக்கெட்டின் மதிப்பை உயர்த்தும் சமூக சேவை!
கோலாகலமாக 2008ஆம் ஆண்டில் தொடங்கட்டது முதல், இந்தியன் பிரிமியர் வீக் (ஐபிஎல்) வர்த்தகரீதியாக வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது விளையாட்டு மட்டுமில்லை, வியாபார ரீதியான விளையாட்டு என்பதை ஐபிஎல் உணர்த்தியிருக்கிறது. விளையாட்’டிலிருந்து கிடைக்கக்கூடியதைவிட, வேறு வழிகளில் எதிர்பாராத வகையில்...
ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?: தந்தை பெரியாரின் இதழியல் பார்வை
பத்திரிகைகள் மூலமாகவும் மேடைப் பேச்சுகள் மூலமாகவும் தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்ற தந்தை பெரியாரின் இதழியல் பார்வை மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டது.
கே.எஸ். ராஜேந்திரன்: தமிழ் நாடக உலகின் முக்கிய ஆளுமை!
தில்லியில் தேசிய நாடகப் பள்ளியில் பேராசிரியராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.எஸ். ராஜேந்திரனின் நவீன நாடகப் பங்களிப்பு முக்கியமானது.
சென்னை மாநகராட்சியில் பாஜகவின் ஒரு தொகுதி வெற்றியை எப்படிப் பார்க்க வேண்டும்?
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் தனது ஆதரவை திமுக தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இல்லாமல் தனித்து 198 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றும் சில வார்டுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தும் ஆச்சரியத்தை...
தமிழகத்தில் பாஜக வளர்ந்தால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா?
தமிழகத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், முதல்முறையாக தனித்து நின்று களம் கண்டு தனது தடத்தை பதித்துள்ளது பாஜக. தமிழகத்தில் நடக்கும் தேர்தல்கள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு விதமான கவன ஈர்ப்பு அரங்கேறும். பொதுவாக மாநில கட்சிகள், திராவிட அடையாளம் கொண்ட கட்சிகள் தான்...
Read in : English