Rangamannar
உணவு

ஆவிச் சமையலறை ஆதிக்கமும் அவசியமும்

ஆவிச் சமையலறை என்னும் பொருள்படும் ஆங்கில வார்த்தை ‘கோஸ்ட் கிச்சன்’ 2015-லிருந்து புழக்கத்தில் இருக்கிறது. இந்த நவீனக் கருத்தாக்கம் காலங்காலமாக நாம் உண்ணும் பழக்கத்தை, வழக்கத்தை அடியோடு மாற்றிவிட்டிருக்கிறது. உணவகம் தேடிச் சென்று இடம்பிடித்து அமர்ந்து ஆர்டர் பண்ணிக் காத்திருந்து பின்பு உணவுண்டு...

Read More

ஆவிச் சமையலறை
உணவு

தாவர இறைச்சி வரமா, சாபமா?

இறைச்சி தாவரத்திலிருந்தும் கிடைக்கிறது. தாவர இறைச்சி உணவு என்பது விலங்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் மாமிசத்தை நகல்செய்யும் உணவாகும். அதன் சுவையும், அதை உண்ணும் அனுபவமும் இறைச்சி உணவை உண்பது போலானவை. அது இறைச்சி உணவைப் போல தோற்றத்தைக் கொண்டது. அதைப் ‘போலி இறைச்சி’, ‘இறைச்சிக்கு மாற்று’ அல்லது...

Read More

உணவு

மீண்டெழுகின்றன பாரம்பரிய அரிசி சந்தைகள்

தற்காலத்தில் பாரம்பரிய அரிசி வகைகளைப் பயிரிடுவதும், சந்தைப்படுத்துதலும் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன. அவற்றின் ஊட்டச்சத்துக்களை மையப்படுத்தி அதிகரித்துவிட்ட நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், விவசாயியின் வருவாயை மேம்படுத்தவும் பாரம்பரிய அரிசிகளுக்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது....

Read More

பாரம்பரிய அரிசி
சுகாதாரம்

ஷவர்மா: பாரம்பரிய உணவைப் பரிந்துரைக்கிறது தமிழக அரசு

மத்தியகிழக்கு உணவான ஷவர்மா தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. ஒரத்தநாட்டில் உள்ள கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தில் பயிலும் மூன்று மாணவர்கள் தங்கள் விடுதியின் அருகே இருந்த ஓர் உணவகத்தில் ஷவர்மா உண்டு முடித்து அறை திரும்பியபின்பு வாந்திபேதியாகி மயங்கி விழுந்தனர்....

Read More

 ஷவர்மா
உணவு

வாழவைக்கும் வாழையிலை!

வாழையிலை தேசிய உணவிலும், தேசிய மரபிலும் பிரிக்கமுடியாத ஓரங்கம். நல்ல ஆரோக்கியத்தைத் தருவதோடு, விவசாயிகளுக்கும் நன்மை செய்து சுற்றுச்சூழல் தேவைகளையும் பூர்த்தி செய்வது வாழையிலை. உணவு வைக்கும் தட்டுக்குப் பதிலாகச் செயல்படுவதுடன், வாழையிலை சமையலுக்கும், பொட்டலம் கட்டவும் பயன்படுகிறது. இதற்குப்...

Read More

 வாழையிலை
சுகாதாரம்

தாமரைவிதைத் தின்பண்டம் மக்கானா ஓர் உணவு-மருந்து

தாமரை விதைகளில் தயாரிக்கப்படும் மக்கானா கடந்த ஐந்து அல்லது அதற்கும் மேலான ஆண்டுகளாக பேர்பெற்ற ஒரு தின்பண்டமாக விளங்குகிறது. துரித உணவு என்ற வகையில் மக்கானா வேகமாக விலைபோகும் நுகர்ப்பொருள் என்ற பேரை எடுத்திருக்கிறது. காரணம் அதில் இருக்கும் மருத்துவக் குணங்கள். இனிப்புப் பண்டங்களுக்கு ஓர்...

Read More

மக்கானா
சுகாதாரம்

ஆல்கலைன் நீரின் நன்மைகளும் தீமைகளும்

நாம் குடிப்பது அமிலநீரா அல்லது காரநீரா (ஆல்கலைன்)? ஆம். நம்மில் பலர் குடிப்பது அமிலநீர்தான். ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (எதிர்த்திசை சவ்வூடு பரவல் என்னும் நீர் வடிகட்டும் முறை) நீருக்குப் பழக்கப்பட்ட நாம், வீட்டில், அலுவலகத்தில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளில், நம்மை அறியாமலே அமிலநீர் (கிட்டத்தட்ட 6...

Read More

ஆல்கலைன் நீர்
உணவு

பானி பூரி சுவையானதுதான்: சுத்தமாகத் தயாரிக்கப்படுகிறதா என்பதை கவனித்தீர்களா?

தெருக்களில் தள்ளுவண்டிகளில் விற்கப்படும் பிரபலமான தின்பண்டமான பானி பூரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசீகரிக்கிறது. அதன் இனிப்பும், காரமும், வாசனையும் அதை முழுச்சுவை கொண்ட ஒரு தின்பண்டமாக்கி உள்ள•து. மகாராஷ்ட்ரத்தில் பானிபூரி என்றழைக்கப்படும் இந்த தின்பண்ட உணவில் வெள்ளைக்...

Read More

பானி பூரி
உணவு

உணவின் சுவை கூட்டும் ஊறுகாய் சாப்பிடலாமா?: அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!

ஊறுகாய் என்றவுடனே நாவில் நீருறும். இந்திய சமையலில். சாப்பிடும் உணவின் சுவையைக் கூட்டவும் ஊறுகாய் பெரிதும் உதவுகிறது. ஒரு துண்டு ஊறுகாய் இல்லாமல் இந்திய உணவு எதுவும் முற்றுப்பெறுவதில்லை. வடக்கோ, தெற்கோ, ஒவ்வொரு இந்திய வீட்டிலும் தனித்துவமான ஊறுகாய்கள் இருக்கின்றன. ஊறுவிளைவிக்கும் உப்பை அதிகமாகக்...

Read More

உணவின் சுவை கூட்டும் ஊறுகாய்
உணவுசுகாதாரம்

பாரம்பரிய மண் பானை சமையல் உடலுக்கு நல்லதா?

சமையலுக்கு மண் பானைகளைப் பயன்படுத்தும் வழக்கம் நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வந்திருக்கிறது. பண்டிகைக் காலங்களில் திறந்தவெளி மைதானத்தில் சூரிய ஒளியில் மண் பானைகளில் சமைக்கப்படும் பொங்கலுக்கு, அதாவது மண் பானையில் சமையல்  செய்வது ருசியை அதிகரிக்கும் என்பது கிராமத்தில் உள்ளவர்களு’கும், கிராமத்துப்...

Read More