சங்கீத கலாநிதி விருது பெறும் பம்பாய் ஜெயஸ்ரீ!
2023ஆம் ஆண்டுக்கான மியூசிக் அகாடமியின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் இசை ரசிகர்களும், ஏன் பொது ரசிகர்களும் ஏராளம். பம்பாய் ஜெயஸ்ரீக்கு இந்த ஆண்டின் சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா ரகுநாதன் (2013ம் ஆண்டு), சஞ்சய்...