Read in : English
கூடங்குளம் எரிபொருள் சேமிப்புக்கிடங்கிற்கு எதிரான பிரச்சாரம் விஞ்ஞான ரீதியானது அல்ல: அணு உலை எதிர்ப்பாளர்
கூடங்குளம் அணுமின் நிலைய எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைப்பதற்கு எதிரான பிரச்சாரம் விஞ்]ஞான ரீதியிலானது அல்லது, அரசியல் ரீதியிலானது என்கிறார் அணு உலை எதிர்ப்பாளர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது சரிதானா? உண்மை நிலவரங்கள் என்ன சொல்கின்றன?
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் தமிழ்நாட்டில் பாஜகவின் இருப்பை அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை சொல்வது சரியா? உண்மை நிவலரம் என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
வெளிநாட்டில் மருத்துவக் கல்வி: மாணவர்களின் கலைந்து போன கனவு!
வெளிநாட்டில் மருத்துவப் படிப்புப் படித்து விட்டு இந்தியா வரும் மாணவர்கள், இங்கு மருத்துவப் பணி செய்வதற்காக நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு சிரமப்படுகிறார்கள்.
புதிராக வாழ்ந்து புதிராக மறைந்த திராவிட இயக்கத் தலைவராகத் தகவமைத்துக் கொண்ட ஜெயலலிதா!
சமீபத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்வியையும், கடந்த ஆண்டு நிகழ்ந்த ஆட்சியிழப்பையும் தாண்டி பிப்ரவரி 24-ஆம் தேதி தங்கள் தலைவி ஜெ. ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாளைப் பூக்கள்தூவிக் கொண்டாடத் தவறவில்லை முன்னாள் ஆளும்கட்சியும், இந்நாள் எதிர்க்கட்சியுமான அஇஅதிமுக. இந்தச் சூழலில் ’அம்மா’...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘பொய் தகவல் அறிக்கை’
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல சிறிய கட்சிகளைவிட பின்தங்கியுள்ள நிலையில், மூன்றாவது இடத்தை பாஜக பெற்றுளளதாக உண்மைக்கு மாறாகக் கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை
பிரக்ஞானந்தா: தமிழ்நாட்டிலிருந்து ஒரு புதிய செஸ் சாம்பியன் உருவாகிறார்!
செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பிறகு, புதிதாக தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா என்ற புதுமுகம் எதிர்காலத்தில் செஸ் சாம்பியனாக உருவாவார் என்ற நம்பிக்கை அளிக்கிறார்.
சிங்காரச் சென்னையை உருவாக்க செய்ய வேண்டிய ஐம்பெரும் பணிகள்!
சென்னை மாநகரத்தைச் சிங்காரச் சென்னையாக உருவாக்குவதற்கு தமிழக அரசும் மாநகராட்சியின் புதிய மேயரும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.
சாதி இந்துக்களிடம் பிராமண சிந்தனைகளைக் கொண்டு சேர்க்கும் தமிழ்த் திரைப்படங்கள்!
தமிழ்த் திரைப்படங்கள் வாயிலாக தமிழ் சாதி இந்துக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் பிராமணச் சிந்தனைகள், பிறழ்ந்து போன விழுமியங்கள் என்று தெளிவாகத் தெரிந்ததும், அவற்றை ஒதுக்கி வைத்துவிட வேண்டும்.
தோனிக்கு அடுத்து யார்? தமிழர்களுக்கு ஊக்கம் தரக்கூடிய கேப்டன் வருவாரா?
தோனிக்குப் பிறகு, எதிர்காலத்திற்கான இந்திய அணியை உருவாக்குவதற்கு, இந்தியரல்லாத, தமிழக இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய, ஒரு கேப்டனை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.
11 ஆண்டுகளுக்குப் பிறகு, 21 மேயர் பதவிகளையும் வென்று அதிமுகவை பழிவாங்கிய திமுக!
தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று, 2011ஆம் ஆண்டில் அதிமுக பெற்ற வெற்றிக்கு பழிதீர்த்துள்ளது.
Read in : English