Read in : English
பருவநிலை மாற்றத்தினால் சென்னைக்குப் பாதிப்பு: ஐபிசிசி அமைப்பு எச்சரிக்கை!
2050இல் உலகில் உள்ள கடலோரங்களில் ஆபத்துக்கு உள்ளாகும் சாத்தியமுள்ள 20 பெருநகரங்களில் சென்னையும் ஒன்று என்று ஐபிசிசி அறிக்கை கூறியுள்ளது.
ஆபரேஷன் கங்கா: உக்ரைனிலிருந்து 5 ஆயிரம் தமிழர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவார்களா?
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் உள்ள 5 ஆயிரம் தமிழர்கள் உள்பட 20 ஆயிரம் இந்திய மாணவர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் செல்கிறார்கள். இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஆபரேஷன கங்கா திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள பெரும்பாலான...
தமிழக வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தோனியும் ஊக்குவிக்காதது ஏன்?
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிக்கான தேதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேதிகளை அறிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளைக் காண்பதில் உள்ள ஆர்வம் சூடுபிடித்துள்ள சூழ்நிலையில், இந்த விளையாட்டின் போக்குகளையும் அதில் பொதிந்துள்ள வர்த்தகத்தையும் புரிந்து கொள்வது...
பிட்னெஸ் மேனியா: அபரிமிதமான உடற்பயிற்சி உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?
உடல் எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சியே அபரிமிதமாகும்போது உடலுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. எனவே, தங்களது வயது, உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜிம்களில் உடற்பயிற்சியல் ஈடுபட வேண்டும்
இளையராஜா உருவாக்கும் புதிய இசை ஆல்பம் ரசிகர்களின் பேராதரவைப் பெறுமா?
இசை ஞானி இளையராஜாவின் இரண்டாவது இசை ஆல்பம் ஹௌ டூ நேம் போன்று கர்நாடக, மேற்கத்திய இசைக் கற்பனைகளின் கல்வை நேர்த்தியை உச்சம் தொடுமா என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
அபூர்வ சாதனை: கிரிக்கெட்டில் தமிழ்நாடு இரட்டையர் சதம் அடித்து சாதனை!
கடந்த வாரம் குவாஹாத்தியில் தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர்களான பாபா அபரஜித்தும், பாபா இந்திரஜித்தும் சதங்கள் அடித்தபோது அந்த இரட்டையர்கள் ஒன்றாக விளையாடி ஓர் உச்சத்தை எட்டிப்பிடித்த அபூர்வமான, சரித்திரம்படைத்த சாதனை எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. அந்நிகழ்வு உலகம் முழுவதும் இரட்டைக் குழந்தைகள்...
மதி மீம்ஸ்: அரசியல் பேசும் படமா அஜித் நடித்த வலிமை!
ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அஜித் நடித்த வலிமை படம் வெளியாகிவிட்டது. அஜித் மட்டுமே இவ்வளவு பெரியகூட்டத்தை ஈர்க்க முடியும் என்று குஷ்பு டிவிட்டரில் இந்தப் படம் குறித்துப் பதிவிட்டிருந்தார். புதன்கிழமை (பிப்ரவரி 24) மாலையில் தூத்துக்குடியில் உள்ள திரையரங்களில் பைக்குகளில் வந்த...
பிராமணர்கள் அதிகம் வசிக்கும் மயிலாப்பூர் 124வது வார்டில் பாஜக வேட்பாளர் தோல்வி ஏன்?
பிராமணர்கள் அதிகம் வசிக்கும் மயிலாப்பூரில் 124வது வார்டில் பாஜக தோல்வியடைந்ததற்குக் காரணம் நிறையப் பேர் வாக்களிக்க வராததுதான் என்கிறார் அந்தத் தொகுதி பாஜக வேட்பாளர் துர்கா.
ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனில் தவிக்கும் தமிழ் மாணவர்கள்!
இந்தியர்களுக்கு ஆழகான நாடாக விளங்கிய உக்ரைனின் மீது ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கியதால் அங்குள்ள தமிழ் மாணவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
செலுலாய்ட்: மலையாள சினிமாவின் தந்தை ஜே. சி. டானியல் நினைவாக ஒரு திரைப்படம்!
மலையாள மொழியில் தயாரான முதல் சினிமா விகதகுமாரன். இதை தயாரித்து, இயக்கி, நடித்தவர் ஜே..சி..டானியல். மலையாள சினிமாவின் தந்தை என போற்றப்படுகிறார். கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர். இந்த ஊர், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. திருவனந்தபுரம் பகுதியில் இயங்கி...
Read in : English