Read in : English
பிரபலமாகும் தமிழ்நாட்டு பழங்குடிகள் வாழ்வு!
தமிழகத்தில் பழங்குடியின மக்கள் வாழ்வுடன் இணைந்து பயணிக்கும் யானை குட்டிகள் பற்றி படமாக்கப்பட்ட ‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது. வன உயிரினச் சூழலுடன் இணைந்து பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருவதை மேலும் உறுதி செய்யும் சான்றாக அமைந்துள்ளது, உலக அளவில் கிடைத்துள்ள...
இயற்கை வேளாண்மைக் கொள்கை பலன் தருமா?
தமிழக அரசு அறிவித்துள்ள இயற்கை வேளாண்மைக் கொள்கை (அங்கக வேளாண்மைக் கொள்கை) அறிக்கை நல்ல முயற்சி என்றாலும் புரிதல் இல்லாமலும் உரிய செயல் திட்டங்கள் இல்லாமலும் இருப்பதாக இயற்கை வேளாண்மை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். “கருணாநிதி ஆட்சிக் காலத்திலும் ஜெயலலிதா ஆட்சிக்...
பழைய ஓய்வூதியம்: திட்டம் அரங்கேறுமா?
தெற்கு ரயில்வே ஓய்வூதியர் சங்கத் தலைவர் ஆர்.இளங்கோவன், பழைய மற்றும் புதிய ஓய்வூதியக் கொள்கைகள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் குறித்த தனது கருத்துக்களை inmathi.com சார்பில் பேட்டி கண்ட மூத்த பத்திரிகையாளர் ஜி.அனந்தகிருஷ்ணனுடன் பகிர்ந்து கொண்டார். அகவிலைப்படி மற்றும் குடும்ப...
பாரதியைச் செழுமைப்படுத்திய பாண்டிச்சேரி
பாண்டிச்சேரி எனப்படும் புதுச்சேரியில் பிறந்து பாரிஸில் வசிக்கும் வரலாற்றாசிரியரான டாக்டர் ஜே.பி.பிரசாந்த் மோரே தென்னிந்தியாவில் முஸ்லிம்களின் எழுச்சி, சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸின் மறைவு, தமிழ்க் கவிஞர் பாரதியின் வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி நேர்காணல்கள் தந்து...
வெற்றிக்கொடி நாட்டிய நாட்டு நாட்டு!
ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்துள்ளது. எளிமையான படைப்புகள் எப்போதும் பெருவாரியான ரசிகர்களைக் கவரும். எல்லா காலகட்டத்திலும் இதற்கு உதாரணங்கள் உண்டு. அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு...
டி.பி.ராஜலட்சுமி எனும் பெண்ணுரிமை போராளி!
குழந்தைத் திருமணம் என்பது சர்வசாதாரண விஷயமாகவும், பெண்களின் மறுமணம் பாவமாகவும், பெண் விடுதலை கொடுமையாகவும் கருதப்பட்ட ஒரு காலத்தில், ஆணாதிக்கத்தின் தளைகளில் இருந்து விடுபட்டு, ஒரு துணிச்சலான பெண்ணாக எழுந்து, ஆண்கள் ஆண்டு கொண்டிருந்த கோட்டைகளைச் சூறையாடினார். மேடை நாடகங்கள் மற்றும்...
எரிச்சலூட்டுகிறதா ’நம்ம சென்னை’ செயலி?
பெருநகர சென்னை மாநகராட்சி சில நேரங்களில் கடுமையான நீதிமன்றக் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது. அதற்குக் காரணமானவற்றில் ஒன்று எச்.லட்சுமி வெர்சஸ் ஆணையர் (2018) வழக்கு. ஊழல் செய்து ஒரு மருத்துவமனை பொதுநிலத்தை ஆக்கிரமித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட அந்த வழக்கில் அனைத்து விஜிலென்ஸ் ஊழியர்களையும்...
பிரபலமாகி வரும் மாதவிடாய் கோப்பை
மாதவிடாய் காலத்தின்போது சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக மாதவிடாய் கோப்பைகளைப் பயன்படுத்துவது குறித்து கேரளா மாநில அரசும் பல்வேறு அமைப்புகளும் மக்கள் பிரதிநிதிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்; 'நாப்கின் வேண்டாம், எம்-கப்களைத் தேர்ந்தெடுங்கள்' என்ற பிரச்சாரத்தால் கேரளா பரபரப்பாக...
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான வெறுப்பு தீருமா?
சமீபத்தில் வந்த ஒரு முகநூல் பதிவில் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் ஒரு குள்ளமான, வாடி வதங்கிய தோற்றமுடைய ஒரு நபரின் அருகில் நிற்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அவர் ஒரு தினக்கூலி தொழிலாளி என்று தெளிவாகத் தெரிந்தது. இருவரும் பிழைப்புக்காக வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதைப் புரிந்துகொண்டு நடந்து...
கர்நாடகத்தில் அண்ணாமலை அரசியல்!
விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் பாஜகவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், அங்கே தனது இருப்பை ஆணித்தரமாக பதிய வைத்துக் கொண்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை. எந்த வகையில் அது அமைந்துள்ளது என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவரான அண்ணாமலை (முன்பு...
Read in : English