தமிழகத்தில் பாஜக வளர்ந்தால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா?
தமிழகத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், முதல்முறையாக தனித்து நின்று களம் கண்டு தனது தடத்தை பதித்துள்ளது பாஜக. தமிழகத்தில் நடக்கும் தேர்தல்கள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு விதமான கவன ஈர்ப்பு அரங்கேறும். பொதுவாக மாநில கட்சிகள், திராவிட அடையாளம் கொண்ட கட்சிகள் தான்...