K S Radhakrishnan
சிந்தனைக் களம்

இலங்கை நெருக்கடி: தற்போதைய அரசு நிலைக்குமா? இடைக்கால அரசு ஏற்படுமா?

நான் சிங்கள பௌத்த வாக்குகளாலேயே ஜனாதிபதியானேன் என்ற ஆணவத்துடன் சிங்கத்தின் பரம்பரை எனும் கர்ஜனையோடு ருவான் வெலிசாயவில் தனது முதலாவது பதவி பிரமாண உரையோடு ஆட்சி பீடம் ஏறியவரை இன்று ஆட்சிக்காலத்தின் அரை பகுதி கூட முடிவடைவதற்கு முன்னர் வாக்களித்த சிங்கள பௌத்த மக்களே கோத்தபயவுக்கு எதிராக தெருவில்...

Read More

இலங்கை
அரசியல்

மறுபடியும் ஒலிக்கும் மாநில சுயாட்சிக் குரல்!

பல பத்து ஆண்டுகளாக மாநில சுயாட்சிக்காக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசின் அதிகாரக் குவிப்பை எதிர்த்து, தற்போது மாநில சுயாட்சிக் குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

Read More

சிந்தனைக் களம்

மத்திய பட்ஜெட்: கோதாவரி—காவிரி இணைப்புத் திட்டம் குமரி முனையைத் தொட வேண்டும்!

நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து கோதாவரி, காவிரி நதி இணைப்பை பற்றி பேசியுள்ளார். மகிழ்ச்சியான செய்திதான். இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கை 1983இல் கொடுத்தவன் என்ற முறையில், ஏன் அந்த இணைப்பை காவிரியுடன் நிறுத்தாமல், வைகை, தாமிரபரணி நெய்யாற்றோடு இணைந்து கங்கை குமரி மாவட்டத்தை தொட வேண்டும் என்பது தான் கோரிக்கை. இதைப் பற்றி ஆராயுங்கள். இதுகுறித்த இந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் எனது வழக்கில் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அறிவுறுத்தியது. காவிரியோடு நிற்காமல் அது தெற்கே வைகையும், தாமிரபரணியும், இறுதியாக குமரி முனையை சேர வேண்டும் என்பதுதான் பலரின் கோரிக்கை.

Read More

Dry Cauvery River Bed