Read in : English
திரைப்பட நடிகர் சிம்புவுக்குக் கௌரவ டாக்டர் பட்டமா?
சென்னையில் உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான, வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப் போகிறது என்ற அறிவிப்பு வந்ததுதான் தாமதம் சமூக வலைத்தளங்களில் அந்தச் செய்தி தீப்போல் பரவித் தீவிரமான விவாதத்துக்கும் உள்ளானது. நடிகர் சிம்புவின் ரசிகர்கள் இந்தச் செய்தியை...
டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவு இருக்கட்டும்; முதலில் மின்துறையைச் சீர்படுத்துங்கள்!
ஒரு டிரில்லியன் (ஒரு லட்சம் கோடி) டாலர் பொருளாதாரம் உள்ள நாடுகளின் பட்டியலில் 2007-இல் இந்தியா நுழைந்தது. 2024-25-க்குள் 5 டிரில்லியன் பொருளாதார அந்தஸ்தை அடையும் இலக்கை இந்தியா 2018-இல் நிர்ணயித்தது. இதற்கிடையில் சில மாநிலங்கள் டிரில்லியன் டாலர் பொருளாதார அந்தஸ்தை எட்டும் தொலைநோக்குக் கனவை,...
அன்று பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டுவிட்டு, டீ கடையில் குழந்தைத் தொழிலாளியாக வேலைபார்த்த மாணவர், இன்று டாக்டர்!
வறுமைச் சூழ்நிலையால் பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டு விட்டு நான்கு ஆண்டுகள் குடும்ப வருமானத்துக்காக டீ கடை வேலை உள்ளிட்ட வேலைகளைச் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளான விளிம்பு நிலை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் பேச்சிமுத்து (28), தனது விடாமுயற்சியால் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படித்து பிளஸ் டூ...
மதி மீம்ஸ்: மீண்டும் லாக் டவுன், வலிமை இல்லாத பொங்கல்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்கள். சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் திகைத்துப் போனார்கள். கொரோனா தொற்றின்...
உங்கள் வர்த்தகம் வழங்கும் வாடிக்கையாளர் அனுபவம் என்ன?
ஒரு பெரிய அல்லது சிறிய மளிகைக்கடையாக இருந்தாலும் சரி அல்லது அனைத்து பொருள்களும் ஓரே இடத்தில் கிடைக்கும் குழும நிறுவனமாக இருந்தாலும் சரி வர்த்தகத்தின் மையப்புள்ளி வாடிக்கையாளர்கள்தான். வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை நடத்த விரும்புவதால்தான் வர்த்தகம் நடக்கிறது. வாடிக்கையாளர்கள் மூலமே வர்த்தகம்...
ராயல் என்ஃபீல்டு: உலகம் சுற்றும் வாலிபன்!
பெரும்பாலான இளைஞர்களை சராசரி ஸ்போர்ட்ஸ் பைக்குகளைக் கைவிட்டு, மெதுவான, கனமான உல்லாச வண்டிகளைப் பயன்படுத்த வைத்த புகழ்பெற்றதோர் வணிகச் சின்னம் ராயல் என்ஃபீல்டு. அழிவின் விளிம்பில் இருந்த ராயல் என்ஃபீல்டு, எய்ச்சர் மோட்டார்ஸ் என்னும் பெருவாகன உற்பத்தி நிறுவனத்தால் புத்துயிர்ப்பெற்று...
நலம் மிக்க வாழ்வு தரும் மாடித்தோட்டம்
மரபு வழியிலான விவசாய நடைமுறை குறைந்து வருகிறது. ரசாயன உரம் பயன்படுத்தி விளைவித்த காய்கறி மற்றும் உணவுப் பொருட்களே, இந்தியாவில் உணவு பற்றாக்குறையை தீர்க்கிறது. இதன் தொடர்ச்சியாக, நஞ்சு உணவை வழங்கி நலத்தை கெடுப்பதாக பெரும் குற்றசாட்டும் எழுந்துள்ளது. அந்த கூற்றை வலுவாக்கும் விதமாக, பல வகை...
ஒரு லிட்டர் ரூ.7 ஆயிரம்: கைக்கு எட்டாத தூரத்தில் கழுதைப் பால் விலை!
'அழுத பிள்ள சிருச்சுச்சாம் கழுத பால குடிச்சுச்சாம்' என்றொரு பழமொழி தமிழில் உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளாக கழுதைகள் நம்மோடு வாழ்கின்றன. சொல்லப்போனால் கழுதைகள் ஏழைகளின் குதிரைகள். பொதிசுமக்கவும் பயணம் செய்யவும் கழுதைகள் பயன்பட்டிருக்கின்றன. கழுதைகள் பற்றி பைபிளில் கூட பல்வேறு குறிப்புகள் உண்டு. சவலை...
தலைமை ஆசிரியரின் முயற்சியால், நூற்றாண்டு கண்ட மதுரை மாநகராட்சிப் பள்ளி புதுப்பொலிவு!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் சிங்காரத் தோப்புப் பகுதியில் இருக்கும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை பார்ப்போருக்கு அது பள்ளியா அல்லது ரயில் பெட்டிகளா என்ற சந்தேகம் கண்டிப்பாக வரும். ஏனெனில் பள்ளி வகுப்பறைகள் ரயில் பெட்டியை போன்று சுவர்கள் பல வண்ணங்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேல்...
கமல் நடத்தும் பிக் பாஸ்: பொறுப்புடன் செயல்படுகிறதா? பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறதா?
அண்மையில் ஆன்லைன் சூதாட்ட நிகழ்ச்சியில் பணத்தைப் பறிகொடுத்துவிட்டு உயிரிழந்தவர்கள் பற்றிய செய்திகள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அடுத்தடுத்து ஒளிபரப்பாயின. பணத்தாசையில் செய்வதறியாமல் படுகுழியில் விழுந்துவிட்ட அப்பாவிகள் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்தல் வேண்டும் என்ற குரல்களும்...
Read in : English