Inmathi Editor
சிந்தனைக் களம்

இணைய பத்திரிகைகள்: காக்கப்பட வேண்டும்

இணையம் செய்தி வாசிப்போருக்கும் பத்திரிகையாளருக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. முதலீடு என்ற கோணத்தில் பார்த்தால் இதில் நுழைவதற்கான தடைகள் குறைவு. அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் போலல்லாமல், இணைய பத்திரிகைகள் நடத்துவதற்கான முதலீடு என்பது சம்பளங்களுக்கான தொகை மட்டுமே. ஏற்கெனவே...

Read More

online journalism
குற்றங்கள்

ஜி ஸ்கொயர்- ஜூனியர் விகடன்-கெவின் வழக்கு: எதிரெதிர் திசைகளில் அரசும், ஊடகமும்

ஜி ஸ்கொயர்- ஜூனியர் விகடன்-கெவின் வழக்கு தமிழர்களுக்கு மிகவும் பிடித்த இடியாப்பச் சிக்கல் போல இருக்கிறது. விகடன் குழுமத்தோடு தனக்கு தொடர்புள்ளதாக உரிமை கொண்டாடிய கெவின் ஜி ஸ்கொயர் ரியால்டி நிறுவனத்திடம் பணம்பறிக்க முயன்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்மீது முதல்தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு...

Read More

ஜூனியர் விகடன்
சிந்தனைக் களம்

அன்புமணி V சூர்யா: அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பால் ஜெய்பீம் எழுப்பும் கேள்விகள்!

கடலூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு செய்யாத குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் மரணம் அடைந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் சந்துரு, குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித்தருகிறார். 28 ஆண்டுகளுக்கு முன் நடந்த இச்சம்பவம்தான்...

Read More

கல்விசிந்தனைக் களம்

நீட் தேர்வு: தமிழக அரசின் உறுதி வெற்றி பெறுமா!

நீட் தேர்வை பொறுத்த வரை தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. அந்தந்த மாநில சூழலுக்கு ஏற்றவாறு மாநில அரசு தங்களுக்கான கொள்கையை வகுத்துக் கொள்வதற்கான உரிமையை நீட் குலைக்கிறது. மருத்துவ மாணவ சேர்க்கை தமிழகத்தில் நன்றாகவே செயல்பட்டு வந்தது. புத்தகப் புழுக்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில்...

Read More

குற்றங்கள்சிந்தனைக் களம்

பரபரப்பான ஸ்வாதி கொலை; கண்டுகொள்ளப்படாத ஸ்வேதா கொலை

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆள் நடமாட்டம் மிகுந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் கொடுரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட போது தமிழ்நாடு தீப்பிடித்து எரிவதுபோல் பரபரப்பு பற்றிக்கொண்டது. அதே கொடூரம் மீண்டும் அதேபோல் ஒரு ரயில் நிலயம் அருகே நடந்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையம்...

Read More

விவசாயம்

அரிசி ஆதாரவிலை உயர்வு 15% மட்டுமே 50% அல்ல; மற்ற ஆதாரவிலை உயர்வுகளும் அரசாங்கம் அறிவித்துள்ள அளவுக்கு இல்லை

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பத்திரிகை செய்தியில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். விவசாயிகளின் தேவைகள் மூன்று வகைப்பட்டது:   ஆதார விலை அதாவது MSP C2 + 50% -ஆக உயர்த்துவது. விவசாயிகள் MSP ஐப் பெறுவதற்கு ஒரு சாதகமான கொள்முதல் கொள்கை. உணவு பாதுகாப்புச் சட்டம், பள்ளி மதிய உணவுத்...

Read More

வணிகம்

அதானி குழுமம் வாங்கிய காட்டுப்பள்ளி துறைமுகம், சரக்கு சேவை போட்டிக்குத் தயார்!

சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அண்ட் டர்போ நிறுவனத்திடமிருந்து  அதானி நிறுவனகுழ்மத்துக்கு கைமாற உள்ளது. இது கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள துறைமுக வியாபாரத்தை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு பகுதி சந்தையை குறிவைத்து, அதானிகுழுமம் காழுட்டுப்பள்ளி துறைமுகத்தின்...

Read More

விவசாயம்

குருவை, சம்பா காப்பற்றப் படுமா? ஜூலை முதல் வாரத்தில் முடிவு

’தமிழகத்தின் நெற்களஞ்சியம்’ என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில்  7 ஆண்டுகளாக தொடர்ந்து காவிரியில் நீர் திறந்துவிடப்படாத காரணத்தால் குறுவை பயிர்சாகுபடி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  தென்மேற்கு பருவ மழை பொய்த்ததாலும் காவிரி நீர் திறந்து விடப்படாத...

Read More

குற்றங்கள்

சிலை கடத்தல் வழக்கு : அரசியல் சர்சைக்குள்ளானார் பொன் மாணிக்கவேல்

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அன்று, முதல்வர் 110 விதியின் கீழ் திட்டங்களை அறிவித்தார். அதன் பிறகு திட்டம் குறித்து முதலில் காங்கிரஸ் கட்சிக்கு பேச அனுமதியளிக்க்கப்பட்டது. காங்கிரஸ் எதிர் கட்சி தலைவர் ராமசாமி, சிலைகள் கடத்தல் குறித்தும் ஐஜி.பொன்மாணிக்க வேல் குறித்தும் பேசினார். அதை...

Read More

அரசியல்

 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்

18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழ்க்கில் நீதிபதி விமலாவை மாற்றி நீதிபதி சத்யநாராயணாவை நியமித்தது உச்சநீதிமன்றம். டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், 18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. செப்டம்பர் 2017இல்,...

Read More

சிந்தனைக் களம்
அன்புமணி V சூர்யா: அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பால் ஜெய்பீம் எழுப்பும் கேள்விகள்!

அன்புமணி V சூர்யா: அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பால் ஜெய்பீம் எழுப்பும் கேள்விகள்!

விவசாயம்
அரிசி ஆதாரவிலை உயர்வு 15% மட்டுமே 50% அல்ல; மற்ற ஆதாரவிலை உயர்வுகளும் அரசாங்கம் அறிவித்துள்ள அளவுக்கு இல்லை

அரிசி ஆதாரவிலை உயர்வு 15% மட்டுமே 50% அல்ல; மற்ற ஆதாரவிலை உயர்வுகளும் அரசாங்கம் அறிவித்துள்ள அளவுக்கு இல்லை