Read in : English
தைராய்டு கோளாறு: கலப்பட எண்ணெயில் சமைத்த துரித உணவுகள் காரணமா?
”நீ என்ன உண்ணுகிறாயோ அதுதான் நீ,” என்பது உலகவழக்கு. அதை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். அதன் ஆழமான அர்த்தம் ஆரோக்கியமாகவும், உடல்நலத்துடன் இருப்பதற்கு நல்ல உணவைச் சாப்பிட வேண்டும் என்பதுதான். உண்பதன் நோக்கம் உடலைப் பேணிக்காப்பது. “நீங்கள் உண்ணும் உணவு மிகவும் பாதுகாப்பான, நல்ல மருந்தாக...
இந்தியக் காடுகளில் அழிந்து போன சிவிங்கிப்புலி மீண்டும் உலா வருமா?
இந்தியக் காடுகளை அலங்கரிக்க மீண்டும் வரும் வேங்கைப்புலி வேங்கை என்ற சிவிங்கிப்புலி பூனைக்குடும்பத்தைச் சேர்ந்தது. நில வாழ் விலங்குகளிலேயே அதிவேகமாக ஓடும் திறன் பெற்றது. மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் ஓடும். இளம் மஞ்சள் நிறத்தில் தலை சிறிதாகவும், உடல் நீளமாகவும், கால்கள் உயரமாகவும், வால்...
வரவு செலவைக் கட்டுக்குள் வைக்க நம்பிக்கை ஏற்படுத்தும் திராவிட மாடல் பட்ஜெட்!
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தற்போது தாக்கல் செய்திருக்கும் அவரது இரண்டாவது பட்ஜெட்டும், சிலர் பயந்தது போல, பலர் ஆவலுடன் எதிர்பார்த்தது போல, பெரும் அதிரடியான சீர்திருத்தங்களைக் கொண்டுவரவில்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கடி பேசும் திராவிட மாடலை அது தொடர்ந்து தக்கவைத்திருக்கிறது....
உயர்கல்வி உறுதித் திட்டம்: அரசுப் பள்ளி மாணவிகளைக் கைதூக்கிவிடும் தமிழக அரசின் பட்ஜெட்!
விளிம்பு நிலையில் உள்ள ஏழை மக்களின் குழந்தைகளே பெரும்பாலும் படிக்கும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் கல்லூரிப் படிப்பை படிக்க ஊக்கம் அளிக்கும் வகையில் புதிய திட்டம் இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், திருமண...
பட்ஜெட்: மாநில அளவில் பொருளாதார ஆய்வு அறிக்கையை வெளியிடுவார்களா?
இந்திய பொருளாதார நிலையைப் பற்றிச் சரியாக விவரிப்பது தேசிய அளவில் இரண்டே இரண்டு ஆவணங்கள்தான். ஒன்று ஒன்றிய அரசின் பட்ஜெட்; மற்றொன்று பொருளாதார ஆய்வு. ஒன்றிய அரசு பட்ஜெட் என்பது வெறும் நிதிநிலை அறிக்கை மட்டுமல்ல; அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக கொள்கை ரீதியிலான பல்வேறு...
தமிழ்நாடு பட்ஜெட்: மதுரை – தூத்துக்குடி தொழிற் பாதைத் திட்டம் உயிர் பெறுமா?
இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாடு தொழிற்துறையில் மிகவும் முன்னேறிய மாநிலம். சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளை பொறுத்தவரை தமிழகம் இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட 50 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவில் உள்ள இவ்வகை தொழிற்சாலைகளில்...
அமெரிக்காவில் அரிசோனா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்கச் செல்லும் தமிழ் வழியில் படித்த அரசுப் பள்ளி மாணவர்!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடிக்கு அருகே உள்ள சிறிய கிராமம் நரசிங்கக்கூட்டம். அந்த ஊரில் 50, 60 வீடுகள்தான் இருக்கும்.
காடுவெட்டி அறந்தாங்கி கிராமத்திலிருந்து ஸ்காட்லாந்தில் வேலைக்கு போன விளிம்பு நிலை மாணவர்!
சின்ன வயதிலேயே ஆட்டோ ஓட்டும் அப்பாவை இழந்து, விவசாயக் கூலி வேலை செய்த அம்மாவின் கடும் முயற்சியாலும் மற்றவர்களின் உதவியுடனும் பிஇ படித்த கடலூர் மாவட்டம் காடுவெட்டி அறந்தாங்கியைச் சேர்ந்த டி. தங்கக்கிட்டு (29), தற்போது ஸ்காட்லாந்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் அளவுக்கு...
தமிழ்நாடு பட்ஜெட்: எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்சினைகள்!
நாம் மோசமான காலகட்டத்தில் வாழ்கிறோம். கொரோனா தொற்றுப்பரவல் குறைந்தவுடன், பொருள் வழங்கு சங்கிலித்தொடர் மீட்டெடுக்கப்பட்டது. அதனால் உலகப்பொருளாதார மீட்சி இனி வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதி அடிப்படைவாதமும், சிக்கனமும் நிலவும் சூழலில் உயருகின்ற பணவீக்கமும், பணவாட்ட...
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு: சென்னையில் காடுகளை மீட்டெடுக்கும் திட்டம்
பசுமையான சென்னையை உருவாக்க எந்தத் திசையில் மாநகரம் பயணிக்கும் என்பதில் இருந்த குழப்பம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரை குறைந்த அளவு நிலத்தில் நிறைந்த அளவு மரங்களை வளர்க்க உதவிய மியாவாகி (ஜப்பானிய தாவரவியலாளர் அகிரா மியாவாகி கண்டுபிடித்த உத்தி) முறையைக் கைவிட்டு, இயற்கை வனப்பு நிலப்பரப்பை...
Read in : English