Read in : English
கலைஞருக்கு சேலத்தில் வாடகை வீடு பிடித்துக் கொடுத்த தபால் துறை குமாஸ்தா நினைவலைகள்
மார்டன் தியேட்டர் நிறுவனத்துக்காக வசனம் எழுதுவதற்காக 1950களில் சேலத்துக்கு வந்தபோது, கலைஞர் கருணாநிதிக்கு வாடகை வீடு பார்த்துத் தந்தவர் தபால் துறையில் குமாஸ்தாவாக இருந்த ரா. வேங்கடசாமி. அவருக்கு தற்போது வயது 89. 1947ஆம் ஆண்டு இன்டர்மீடியட் படித்து முடித்து விட்டு வேங்கடசாமி, சேலத்தில்...
பாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை?: நீதிபதி சந்துரு விளக்கம்
மீ டூ குறித்த செய்திகளும் சர்ச்சைகளும் முக்கியத்துவம் பெற்று வரும் சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய முன்னாள் நீதிபதி எம். சந்துரு இன்மதி இணைய இதழ் நிருபருக்கு அளித்த நேர்காணல். பாலியல் பலாத்காரத்தால் துன்புற்ற பெண்களுக்கு நியாயம் கிடைக்க...
ரீ-ரிக்கார்டிங்க் அரசன் இளையராஜாவிற்கு அன்னக்கிளி படத்தில் இடிபோல் வந்த தடைஎட்டாவது நெடுவரிசை
இந்த கட்டுரை முதலில் 2018 இல் வெளியிடப்பட்டது. இளையராஜா ரீ-ரிகார்டிங்கின் அரசன் என்று போற்றப்படுகின்றார். அவரது திரைப்பட பின்னணி இசையின் ஆழம், காட்சிகளை நகர்த்தும் தன்மை மற்றும் ரசிகர்களை கட்டிப்போடும் லாவண்யம் ஆகியவை சாதரணக் காட்சியைக்கூட மேம்பட்டக் காட்சியாக்கி மாற்றி விடும் ஆற்றலைப்...
வைரமுத்து மீது போலீசில் புகார் அளிப்பேன்: சின்மயி பிரத்யேக பேட்டி
சுவிட்சர்லாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது, திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துதனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குறிப்பிட்ட பாடகி சின்மயி, இதுகுறித்து தாம் போலீசில் புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்தார்.! இதுதொடர்பாக இன்மதி.காம் செய்தி...
அன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்!எட்டாவது நெடுவரிசை
ஆரம்ப காலத்தில், இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர்களின் அலுவலகங்களுக்குச் சென்றுஇளையராஜா- பாவலர் சகோதர்களுக்கு இசையமைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுவார். அச்சமயத்தில் வாய்ப்புக்கொடுப்போர் தான்அவர்களுக்கு இல்லை. ஒரு கட்டத்தில், இளையராஜா தன் சகோதரர் பாஸ்கரிடம் யாருடைய...
அன்புள்ள விவசாயிகளே! இந்திய விவசாயக் கொள்கைகள் எப்போது புதிதாக உருவாக்கப்படும்?
அன்புள்ள விவசாயிகளே! நமது நாட்டில் காய்கறி மற்றும் பழங்களின் தினசரி விற்பனை ரூ.290 கோடி (59 மில்லியன் டாலர்). அதில் தினசரி வீணாகும் காய்கறி மற்றும் பழங்களின் மதிப்பு ரூ. 100 - 140 கோடி (27 மில்லியன் டாலர்). இது மிகப் பெரிய தொகை. அதாவது ஒரு சில இந்திய தொழில் நிறுவனங்களின் தினசரி வருமானத்திற்கு...
சுனாமியாக மாறிய இசைத் தென்றல் இளையராஜா: அந்த நாளில் சுசீலாவுடன் நடந்த வாக்குவாதம்எட்டாவது நெடுவரிசை
இந்த கட்டுரை முதலில் 2018 இல் வெளியிடப்பட்டது போற்றி வழிபாடு செய்யப்படும் நிலையை இளையராஜா அடைந்தது எப்படி? தென் தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இசை நிகழ்ச்சிகளுக்கு அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சென்று வந்து கொண்டிருந்த ராசையாவுக்கு (அப்போது அவர்...
இயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டும் ஆந்திரம்!
நமது மண்ணின் வளம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுவதால், நிலத்தடி நீரின் அளவு வேகமாகக் குறைந்து வருகிறது. வேதி இடுபொருட்களான பூச்சி மருந்துகள் சுற்றுச்சூழலை மாசடைய வைக்கிறது. இதனால் நமது உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது. இவை அனைத்துக்கும் அறிவியல் சாட்சியங்கள் உள்ளன. மண் தனது...
ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய இஸ்லாமிய கர்நாடக இசைக் கலைஞர்
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கர்நாடக இசையில் இஸ்லாமியப் பாடல்களை எழுதிப் பாடியிருக்கிறார் இஸ்லாமிய இசை அறிஞர் பா.சு. முகம்மது அப்துல்லா லெப்பை ஆலிம் (1870.1962). அவரது இசைப் பங்களிப்பு குறித்து நமக்கு எடுத்துக்காட்டுவது, அவர் எழுதிய `கீத்தனாரஞ்சிதம்' என்கிற கர்நாடக சங்கீதத்தில் இஸ்லாமிய இசைப்...
#MeToo: உண்மையான குற்றச்சாட்டுகளும் தீய நோக்கத்துடன் பழிசுமத்தல்களும் -சித்திர வீணை ரவிகிரண்
உலகின் மிக மோசமான சமூகக் குற்றங்களில் ஒன்று என உலகமே ஒப்புக் கொள்ளும் பாலியல் துன்புறுத்தலை அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட தகாத பாலியல் உறவை, அம்பலப்படுத்துவது என்ற உன்னதமான நோக்கம் கொண்டதுதான் மீ டூ இயக்கம். பொது இடங்களிலும் சரி, தனிப்பட்ட இடங்களிலும் சரி, முறைப்படுத்தப்பட்ட துறையானாலும் சரி,...
Read in : English