ஆண்களைக் கொச்சைப்படுத்துகிறதா ஓ சொல்றியா மாமா பாடல்?
அல்லு அர்ஜூன் நடித்த, சுகுமார் இயக்கிய புஷ்பா என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா ஓ சொல்றியா பாடல்தான் அண்மையில் தமிழக இளைஞர்கள் அநேகரின் உதடுகள் உச்சரித்த மந்திரப் பாடலாக இருக்க வேண்டும். ஓ சொல்றியா பாடல் பற்றிய செய்திகளை வெளியிடாத அச்சு இதழ்களோ, இணைய இதழ்களோ இல்லை என்று கண்ணை...