Read in : English
மதுரையின் பானம் பருத்திப்பால்
"பருத்திப்பால் சாப்பிடுகிறாயா?," வடிவேலுவின் நடிப்பில் உலக புகழ் பெற்ற இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தில் மன்னர் புலிகேசி ஒற்றன் வாதகோடாரியிடம் உபசரிப்பது நினைவில் இருக்கிறதா? மதுரை என்றாலே நினைவில் வருவது ஜிகர்தண்டா அடுத்து வருவது மதுரையின் பருத்திப்பால். மதுரை சேர்ந்த வடிவேலுவுக்கு...
ஜல்லிக்கட்டின் விதிமுறைகள் காற்றில் பறக்கின்றனவா?
"உங்க மாடு பெருசா இருந்தா அவுத்து பாரு. மாடா மனுசனானு களத்துல பாத்துருவோம்," என்கிறார்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள மாடுபிடி வீரர்கள். ஓமிக்ரான் பரவலால் கட்டுப்பாடுகள் அதிகரிக்க பட்டிருக்கும் நிலையில் ஜல்லிக்கட்டு நடப்பது கேள்வி குறியாக இருக்கிறது. கடந்த கட்டுரையில் மாடு பிடி...
தமிழக கடற்கரையில் ஒதுங்கும் புதிய உயிரினம்
தமிழக கடற்பகுதியில் மிதக்கும் புதிய வகை உயிரினம் ஒன்று கரை ஒதுங்க துவங்கியுள்ளது. இது, சுழல் மாசுபாடு மற்றும் கடல் பகுதியில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படுகிறதா என, கடல் வாழ் உயிரினம் பற்றி ஆய்வு நடத்தும் அறிஞர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர். தமிழகக் கடற்கரை, இந்தியப் பெருங்கடல், வங்காள...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொல்காப்பியத்தை புறக்கணிப்பது ஏன்?
ஒன்றிய அரசின் சமற்கிருதத் திணிப்புக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தொல்காப்பியத்துக்கு இடமில்லையே ஏன்? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பிற்கான தேர்வுகளில் தமிழ்த்தாள் கட்டயாமாக்கப்பட்டிருப்பது...
அரசுப் பள்ளியிலும் சட்டக் கல்லூரியிலும் தமிழ் வழியில் படித்து 26 வயதில் மாவட்ட உரிமையியல் நீதிபதியான கிராமத்து மாணவர்!
அரசுப் பள்ளியிலும் சட்டக் கல்லூரியிலும் தமிழ் வழியில் படித்து 26 வயதில் மாவட்ட உரிமையியல் நீதிபதியாகி இருக்கிறார் ஆதியான் என்ற மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமத்து மாணவர்....
ரியல் எஸ்டேட் அரசியல்: பத்திரப் பதிவுக் கட்டணங்களிலும் சொத்து வழிகாட்டி மதிப்பிலும் மாற்றங்கள் வருமா?
காலிமனைகளின் வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கி வைத்திருக்கிறது. விற்பனைப் பரிவர்த்தனைகள் மீதான முத்திரைத் தீர்வை¬யும் பதிவுக் கட்டணங்களையும் அரசு மாற்றியமைக்க இருக்கிறது. தற்போது இந்த இரண்டும் ஒருசேர 11 சதவீதம் என்ற அளவில் இருக்கின்றன. அரசு வரி 7லிருந்து 8 சதவீதம்...
ஜல்லிக்கட்டில் காளைகளை மாடுபிடி வீரர்கள் எப்படி பிடிக்கிறார்கள்?
குருவித்துறை விஜி மற்றும் முடக்கத்தான் மணி மாடு பிடிப்பவர்கள் மத்தியில் பிரபலமான பெயர்கள். வாடிவாசலிலிருந்து மாடு வெளியேறிய உடன் மின்னல் போல பாய்ந்து மாடுகளை பிடிப்பதில் வல்லவர்கள். பார்ப்பதற்கு மிகச்சாதாரணமாக இருக்கிறார்கள். "வெயிட் முக்கியம் கிடையாதுணே. ஸ்டமினா முக்கியம்," என்கிறார் விஜி. ...
Read in : English