Read in : English

அரசியல்

தேநீர் விருந்து புறக்கணிப்பு: ஆளுநருக்கு திமுகவின் திராவிட மாடல் பதிலடி!

தமிழ்நாட்டில் 1994, 1995ஆம் ஆண்´களில் சென்னாரெட்டி ஆளுநராக இருந்தபோது, அவரது தலையீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்து, ஆளுநர் சென்னாரெட்டி அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது. மாநில...

Read More

தேநீர் விருந்து
பண்பாடு

தமிழக கிராமங்களில் கோலாகலமாக நடைபெறும் மீன்பிடி திருவிழா!

நல்ல மழைக்கும், பயிர் விளைச்சலுக்கும் தொடர்பு இருப்பது போல், நன்னீர் ஏரிகளில நீர் இருப்புக்கும் மீன் வளத்துக்கும் தொடர்பு உள்ளது. அறுவடை காலத்தை மகிழ்ச்சியின் திருநாளாக வரவேற்கின்றனர் தமிழர்கள். இதற்காக பல விழாக்களை கொண்டாடுகின்றனர். பிரிகட்டும் விழா, எருது கட்டு விழா, புரவியெடுப்புத்...

Read More

மீன்பிடி திருவிழா
பொழுதுபோக்கு

நடிகவேள் எம். ஆர். ராதா: சமூக சீர்திருத்த அக்கறை கொண்ட கலகக்காரன்!

20-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாடக உலகிலும், திரைப்பட உலகிலும் மிகப் பெரிய நடிகராகத் திகழ்ந்தவர் எம்.ஆர். ராதா என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் (14.4.1907 - 17.9.1979). நடிகவேள் என்று பெரியார் ஈ.வெ.ராமசாமியால் அழைக்கப்பட்ட எம்.ஆர்.ராதாவின் 125-ஆவது பிறந்தநாள் ஏப்ரல் 14ஆம் தேதி...

Read More

எம். ஆர். ராதா
விளையாட்டு

சிஎஸ்கே கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்: 2023இல் கோப்பையை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ் அணி?

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை புறந்தள்ள முடியாது. ஆனால் ரோஹித் ஷர்மாவின் ஆட்கள் தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் வெற்றிபெற தவறிவிட்டார்கள். எல்லா நிலைகளிலும் ஓட்டைகள் தெளிவாகவே தெரிகின்றன. இதற்கு முந்தி நிகழ்ந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ்...

Read More

மும்பை இந்தியன்ஸ்
உணவு

பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுக்க, ஊர்கூடி தேர் இழுக்கும் முயற்சி!

சங்ககாலத்திலிருந்தே தமிழ் மக்களின் கலாச்சார வாழ்வோடு நெருங்கிய உறவுகொண்டது அரிசி. நமது மண் சார்ந்த பாரம்பரியமான நெல் ரகங்கள் பல தமிழ்நாட்டில் இருந்தன. ஆனால் நாட்டில் 1960-களில் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் ஒர் அங்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘உயர்விளைச்சல்’ நெல் ரகங்கள் வந்தபின்பு இந்த மண்ணின்...

Read More

பொழுதுபோக்கு

பீஸ்ட்: விஜய் திரைப்படத்தில் வரும் அரசியல் பஞ்ச் டயலாக் எதற்காக?

’வி’ என்ற ஆங்கில எழுத்து திரையில் தோன்றியதுமே பெருத்த ஆரவாரம். அதனைத் தொடர்ந்து வரும் கிராபிக்ஸ் காட்சிகளில் ‘தளபதி விஜய்’ என்ற எழுத்துகள் ஒளிரும்போது அரங்கம் அதிர்கிறது. அதன்பின், அதிரடியான காட்சியொன்றில் விஜய்யின் அறிமுகம் இருக்குமென்று நகம் கடித்துக்கொண்டு உட்கார்ந்தால், பறந்தோடும் பலூனைப்...

Read More

விஜய்
விளையாட்டு

ஐபிஎல் போட்டி: ஜடேஜா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது எப்படி?

ஏப்ரல் 12ஆம் தேதி இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணிகள் மோதிய 22-வது லீக் ஆட்டம், சிஎஸ்கே எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டிய ஓர் ஆட்டம். உண்மையான சென்னை சூப்பர் கிங்ஸ் பாணியில் அந்த அணியினர் மீண்டு வந்து...

Read More

ஐபிஎல்
எட்டாவது நெடுவரிசைவணிகம்

முத்ரா கடன்: ஒன்றிய அரசு கூறும் புள்ளிவிவர மாயை!எட்டாவது நெடுவரிசை

சிறுதொழில்களுக்கான கடன்வசதிகள் மோடி ஆட்சியில் எளிதாகவில்லை என்றும், 2014-க்கு முன்புவரை அந்தக் கடன்கள் சதவீதம் அதிகரித்திருந்தன என்றும் ரிசர்வ் வங்கியின் தரவுகள் சொல்கின்றன.கடந்த வாரம் முத்ரா கடன் திட்டத்தின் ஏழாவது ஆண்டு நிறைவையொட்டி, ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்படிச்...

Read More

முத்ரா கடன்
சிந்தனைக் களம்

சன் பிக்சர்ஸ், ரெட் செயிண்ட் மூவிஸ் திரைப்படத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறதா?

சித்திரை ஆண்டுப் பிறப்பை முன்னிட்டு ஏப்ரல் 13 அன்று தமிழ்த் திரையை ஆக்கிரமிக்கவும் ரசிகர்களுக்கு விருந்தாகவும் வரவிருக்கும் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் பேரளவில் ஆர்வம்காட்டி வருகிறார்கள். படம் வெளியாகும் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விறுவிறுவென விற்றுவருகின்றன. அஜித்...

Read More

சுற்றுச்சூழல்

சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தி, குறைந்த விலையில் சூரிய ஒளி குக்கர்கள் : அரசு ஆதரவு தருமா?

ஒவ்வொருவரும் கொஞ்சங்கொஞ்சமாக கஷ்டங்களுக்குப் பழக்கப்பட ஆரம்பித்துவிட்டார்கள். பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 110-ரூபாயைத்  தொட்டபோதும், டீசல் விலை 100 ரூபாய் ஆனபோதும் (சில மாநிலங்களில்  இன்னும் அதிகம்) மக்கள் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் அங்குமிங்கும் பயணித்துக் கொண்டுதான்...

Read More

சூரிய ஒளி

Read in : English