Read in : English
கமல் ஹாசன் கட்சித் தலைவரா, ஆக்ஷன் ஹீரோவா?: விக்ரம் எழுப்பும் கேள்வி!
உலக நாயகன் திரையில் ஆக்ஷன் அவதாரம் எடுத்து எவ்ளோ நாளாச்சு என்று ஏங்குபவர்களுக்குத் தீனி தந்தது விக்ரம் டீசர். நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ‘அப்டேட்கள்’ தொடர பரபரப்புத் தீ பற்றிக்கொண்டது. ஜூன் 3, 2022 அன்று விக்ரம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகும் முன்னரே தொலைக்காட்சி மற்றும் ஓடிடி...
கார்த்திக் கோபிநாத் கைது: இனி கிரவுட் ஃபண்டிங் அடிவாங்குமா?
கார்த்திக் கோபிநாத் என்னும் யூடியூபர், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் கோயில் சிலைகளைப் ’புதுப்பிக்கும்’ நோக்கோடு கூட்டுநிதித் திரட்டல் (கிரவுட் ஃபண்டிங்) மூலம் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிதியைத் திரட்டியதும், பின் அரசு அவரை கைது செய்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
நினைத்து நினைத்து உருக வைத்த பின்னணி பாடகர் கேகே!
பின்னணி பாடகர் கேகே என்கிற கிருஷ்ணகுமார் குன்னத் பற்றிய சித்திரத்தை மனதில் வரைய முற்படும்போது, அவர் இன்னொரு ’பாடும் நிலா’ பாலுவாகத்தான் தென்படுகிறார். ஒரு கலைஞரை இன்னொரு மேதைமையுடன் ஒப்பிடுவது நிச்சயம் தவறுதான். ஆனால், சில நேரங்களில் அப்படிப்பட்ட இக்கட்டான நிலைக்கு நாம் ஆளாக நேரிடும்....
தமிழ்நாட்டில் தலைதூக்கும் பாஜக: மெல்லமெல்ல காவிமயமாகிறதா அதிமுக?
பாரதீய ஜனதா கட்சி, அதிமுக வை கபளீகரம் செய்யப் பார்க்கிறது என்கிறார் முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான பொன்னையன். இதுகுறித்து மூத்த தலைவர்கள் எவரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை, ஏன் நமக்குள் இருக்கவேண்டியதை பகிரங்கப்படுத்துறீங்க என்று வேண்டுமானால் அவரிடம் தனிப்பட்ட முறையில் தங்கள்...
அம்பாசடர் மீண்டு(ம்) வருகிறது, மின்சாரக் கனவோடு
அம்பாசடர் மீண்டும் வரத் தயாராக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவால் செழுமையாக்கப்பட்ட இன்றைய தொழில்நுட்பக் காலத்தில், தொன்மையின் மீளுருவாக்கம் நிகழவிருக்கிறது. அதிநவீன வடிவங்கள் கொணர்ந்த டெஸ்லாவைத் தவிர்த்து, உலகம் முழுவதும் இருக்கும் கார், மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளர்கள் பலர் தற்போது மின்வாகனத்...
ஆவிச் சமையலறை ஆதிக்கமும் அவசியமும்
ஆவிச் சமையலறை என்னும் பொருள்படும் ஆங்கில வார்த்தை ‘கோஸ்ட் கிச்சன்’ 2015-லிருந்து புழக்கத்தில் இருக்கிறது. இந்த நவீனக் கருத்தாக்கம் காலங்காலமாக நாம் உண்ணும் பழக்கத்தை, வழக்கத்தை அடியோடு மாற்றிவிட்டிருக்கிறது. உணவகம் தேடிச் சென்று இடம்பிடித்து அமர்ந்து ஆர்டர் பண்ணிக் காத்திருந்து பின்பு உணவுண்டு...
நெல் தரும் வைக்கோலில் எத்தனால் உற்பத்திப் புரட்சியை உருவாக்கலாம்
பயோ எத்தனால் என்பது ஓர் உயிரி எரிபொருள் (பயோ ஃபியூயல்). மாசைக் கட்டுப்படுத்தவும், விலையை மட்டுப்படுத்தவும் வாகன எரிபொருளோடு பயோ எத்தனால் கலக்கப்படுவது ஒன்றும் புதியதல்ல. ஆனால் பயோ எத்தனாலை நெல் தரும் வைக்கோல் போன்ற கழிவுகளிலிருந்து தயாரிக்கும் முறையில் இந்தியா முழுமையும், குறிப்பாக அரிசி...
பசில் ராஜபக்ச: இலங்கையைக் குத்தி இரத்தமெடுக்கும் நெருஞ்சிமுள்
ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி அரசியல்ரீதியாக இப்போது ஆவியிழந்து போய்விட்டது. எனினும் 2.2 கோடி மக்கள் வாழும் இலங்கைத் தீவுத்தேசம் தங்களை நிராகரித்துவிட்டது என்ற கசப்பான உண்மை கண்ணுக்குப் புலனாகாத மாதிரியும், செவிகளில் விழாத மாதிரியும் அந்த ராஜாங்கக் குடும்பத்தினர்கள் இன்னும் பாவனை...
ஜி ஸ்கொயர்- ஜூனியர் விகடன்-கெவின் வழக்கு: எதிரெதிர் திசைகளில் அரசும், ஊடகமும்
ஜி ஸ்கொயர்- ஜூனியர் விகடன்-கெவின் வழக்கு தமிழர்களுக்கு மிகவும் பிடித்த இடியாப்பச் சிக்கல் போல இருக்கிறது. விகடன் குழுமத்தோடு தனக்கு தொடர்புள்ளதாக உரிமை கொண்டாடிய கெவின் ஜி ஸ்கொயர் ரியால்டி நிறுவனத்திடம் பணம்பறிக்க முயன்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்மீது முதல்தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு...
தமிழகத்தின் கஜுராஹோ: குளங்களின் படிக்கட்டுகளில் காதல் சிற்பங்கள்
விவசாயத்தை தொழில் அடிப்படையாக கொண்ட சிற்றுார், சின்னியம்பேட்டை. திருவண்ணாமலை – தர்மபுரி மாவட்ட எல்லையில் தானிப்பாடி அருகே நெடுஞ்சாலையை ஒட்டி, வயல்வெளிக்கு மத்தியில் உள்ள குளத்தின் படிகட்டுகளில் காதல் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. எங்கும் காணக்கிடைக்காத காதலின் பல நிலைகளை விளக்கும் பல நூறு...
Read in : English