Read in : English

பண்பாடு

சாசனம்: தொல்லியல் வரலாற்றை அறிய விரும்பும் வாசகர்களை இணைக்கும் பாலம்!

நாடு சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தாலும், தொல்லியல் என்பது ஆய்வாளர்களிடையேயும், அறிஞர்களிடையேயும் மட்டுமே பேசுபொருளாக, பத்தாண்டுகளுக்கு முன்புவரை இருந்துவந்துள்ளது. எனினும், தற்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன....

Read More

பொழுதுபோக்கு

சாதாரண பெண்களைப் பிரதிபலிக்கும் திரை நட்சத்திரம் சாய் பல்லவி!

திரையில் சாதாரண பெண்களைப் பிரதிபலிக்கும் நட்சத்திரம் சாய் பல்லவி> அறுபதுகளில் சாவித்திரி, எழுபதுகளில் சாரதா, எண்பதுகளில் ஷோபா, சுஹாசினி, ரேவதி, அர்ச்சனா உள்ளிட்ட மிகச்சிலர், தொண்ணூறுகளின் இறுதியில் சுவலட்சுமி, 2000களில் அஞ்சலி என்று திரையில் சாதாரண பெண்களைப் பிரதிபலிக்கும் நட்சத்திரங்களை...

Read More

சாய் பல்லவி
கல்வி

கள்ளக்குறிச்சி வழக்கு: மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு உயிரா விலை?

பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு உயிரா விலை என்ற கேள்வியை கள்ளக்குறிச்சி வழக்கு எழுப்பியுள்ளது. நான் நன்றாகப் படிப்பேன். ஆனால், வேதியியல் ஆசிரியர் எனக்கு அதிகமான அழுத்தம் கொடுத்தார். வேதியியல் பாடத்தில் நிறைய சமன்பாடுகள் இருக்கும். அவற்றை என்னால் படிக்க முடியவில்லை....

Read More

அரசியல்

இலங்கைப் போராட்டம்: குடும்ப ஆட்சியிலிருந்து பாடம் கற்றுக் கொள்வாரா புதிய ஜனாதிபதி?

முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக மூன்று மாதங்களாகவே இலங்கைப் போராட்டம் எரிந்து கொண்டிருக்கிறது. அவர் பதவியை விட்டுக் கீழிறங்க வேண்டும் என்பதுதான் போராடும் மக்களின் ஆரம்பக்கட்ட கோரிக்கையாக இருந்தது. ஆனால் நிஜத்தில் நடந்தது என்னவோ அவர் நாட்டை ஓடிப்போனதுதான். தற்போது அவர்...

Read More

இலங்கைப் போராட்டம்
கல்வி

கள்ளக்குறிச்சி கலவரம்: வன்முறையின் பின்னணியில் இருப்பது யார்?

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த போராட்டத்தில் திடீரென்று வன்முறை வெடித்து பெருங் கலவரமாக மாறியதற்கு பின்னணி என்ன என்பது இன்னமும் தெளிவாகமாமல் உள்ளது. இந்த வன்முறைக்குப் பின்னணியில் இருந்தது யார் என்பதும் இதுவரை தெரியாமல் உள்ளது....

Read More

கள்ளக்குறிச்சி
பண்பாடு

சட்டப்பேரவையில் பேசக்கூடாத வார்த்தைகள்!

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசும்போது பயன்படுத்தப்படும் சொற்கள் அவதூறாகவோ, இழிவாகவோ, பேரவைக்கு ஒவ்வாததாகவோ, கண்ணியக் குறைவாகவோ இருந்தால் அதை நீக்கும் அதிகாரம் சட்டப்பேரவைத் தலைவருக்கு உள்ளது. அதுபோன்ற வார்த்தைகளை உறுப்பினர்கள் பயன்படுத்தும்போது, அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க...

Read More

வார்த்தைகள்
பொழுதுபோக்கு

பார்த்திபன் இயக்கிய இரவின் நிழலில்: இருளைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று!

இயக்குநர் பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் ‘இரவின் நிழல்’ படம் வித்தியாசமானது. வித்தியாசம், அரிது, சாதனை, சாத்தியமில்லாதது, ஆச்சர்யத்தின் உச்சம் என்று பல்வேறு வார்த்தைகள் சர்வசாதாரணமாகப் புழங்குமிடம் திரையுலகம். ஆனால், அவ்வார்த்தைகளுக்கு அர்த்தம் தரும் வகையில் எப்போதாவது...

Read More

இரவின் நிழலில்
கல்வி

தமிழகத்தில் கல்வி சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்கள்!

கொரோனா தொற்று நோய் ஊரடங்கு காலத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவியரில் பலருக்கு கல்வி சான்றிதழ்கள் கிடைக்கவில்லை. கட்டணம் செலுத்த இயலாத பல மாணவ, மாணவியரின் படிப்பு சான்றிதழ்களை தனியார் பள்ளி நிர்வாகங்கள் முடக்கி வைத்துள்ளன. கொரோனா தொற்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த போது...

Read More

கல்வி சான்றிதழ்கள்
பொழுதுபோக்கு

பிரபல நடிகர் பிரதாப் போத்தன்: இனிய பொன்நிலா இனியில்லை…

ஜூலை 15 வியாழக்கிழமை காலையில்எப்போதும்போல் ஃபேஸ்புக்கைத்திறந்தபோது, முதலில் கண்ணில் பட்ட பதிவுகளில் சில இயக்குநர் பிரதாப் போத்தனுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தன. ஐயோ பிரதாப் இறந்துவிட்டாரா என்றிருந்தது. அவருடன் எனக்கொன்றும் நேரிடையான பரிச்சயம் இல்லை. அவரது வெறித்தனமான ரசிகனும் அல்ல நான்....

Read More

கல்வி

ஜேஈஈ, நீட் தேசிய நுழைவுத் தேர்வுகளில் தமிழகத்திற்கு ஆர்வம் பிறந்துவிட்டதா?

இந்தாண்டு ஜேஈஈ (ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்) முடிவுகளைப் பார்த்தால்  தேசிய நுழைவுத் தேர்வுகளின் போக்கிற்குத் தக்கவாறு தமிழ்நாடு அனுசரித்துப் போய்க்கொண்டிருக்கிறது போலத் தெரிகிறது. ஆனால் எப்போதும் ஆக்கப்பூர்வமான விளைவுகள் உண்டாகும் என்று சொல்ல முடியாது. இவ்வாறு சொல்கிறார் எயிட் இந்தியா மற்றும்...

Read More

JEE Exams
எட்டாவது நெடுவரிசைசுற்றுச்சூழல்
டேன்டீ
மூடப்படும் டேன்டீ: அச்சத்தில் தேயிலை தொழிலாளர்கள்<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

மூடப்படும் டேன்டீ: அச்சத்தில் தேயிலை தொழிலாளர்கள்எட்டாவது நெடுவரிசை

Read in : English