Read in : English
சீராகுமா தமிழ்நாடு பொருளாதாரம்?
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாடு பொருளாதாரம் மேம்பட்டு வருவதாகச் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தை உயர்தரமாக மதிப்பீடு செய்திருக்கிறது இந்தியா டுடே. அதனால் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும் தமிழ்நாட்டைப் பற்றி ஓர் உயர்ந்த படிமம் உலா வருகிறது. ஆனால் சமூக...
அடிட்டிவ் தொழில்நுட்பம் – அடுத்த பாய்ச்சல்?
ஜூலை 8, 2022 அன்று, உலகமே அதிர்ச்சியில் உறைந்த அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆசியாவின் குறிப்பிடத்தக்க தலைவரும் ஜப்பானின் முன்னாள் பிரதமருமான அபே-சான் என்றுஅறியப்பட்ட ஷின்சோ அபே, ஒரு தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அருகில் நின்றிருந்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக்...
அம்மா உணவகம் மூடப்படுமா?எட்டாவது நெடுவரிசை
அம்மா உணவகத்தின் பெயர் மாற்றப்படும், உணவகம் மூடப்படும் என்ற வெவ்வேறு தகவல் பரவி வரும் நிலையில், அது முற்றிலும் தவறானது என அம்மா உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும்...
தமிழக ஆலைகளில் தமிழர்களுக்கு இடமில்லை!
தமிழ்நாட்டுக்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் தொழில் வளர்ச்சியைக் கொண்டுவருவதிலும் திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், புதிதாகத் தொடங்கப்படும் தொழிற்சாலைகள் தமிழர்களுக்கு வேலை தராமல் புறக்கணிப்பதாகப் பல இடங்களில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. தனியார்...
நாடாளுமன்றத் தேர்தல்: இப்போதே தயாராகும் கட்சிகள்!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் மேற்பட்ட காலம் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில முக்கியக் கட்சிகள் இப்போதே அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டன. பூத் கமிட்டி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியதுடன் தேர்தல் கூட்டணி அமைப்பது முதல் அதற்கு யார் தலைமை என்பது வரை பேசத்...
கடவுளுடன் பேசிய விவசாயி
பதிவு செய்யப்பட்டவை மட்டுமே வரலாறு அல்ல. ஏடுகளில், இலக்கியங்களில் பதிவாகாத எத்தனையோ வாழ்க்கை நிகழ்வுகளும் வரலாறு தான். வாழ்க்கை, இன்பத்தை மட்டும் நோக்கிச் செல்லும் மலர்ப் பாதை அல்ல. இடையிடையே, பாலைவனமும் மேடும் பள்ளமும் வரத்தான் செய்யும். அதை எதிர்கொள்ளும் திராணி உள்ளவர்கள் தான் வெற்றி...
முடி உதிர்தல் பற்றி கவலையா?
நிறைய பேருக்குத் தலை சீவும்போது தான் முடி உதிர்தல் எனும் ஒரு பிரச்சனை இருப்பதே தெரியவரும். ஒரு நாளில் ஒருவர் தலையில் இருந்து 50 முதல் 100 முடிகள் வரை உதிர்வது சாதாரண விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால், திரும்பவும் அந்த இடத்தில் முடி வளராமல் போனால் அது பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது. முடி உதிர்தல்...
வாரிசு Vs துணிவு எனுமொரு டிஜிட்டல் போர்!
நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 24 அன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்வுக்காக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் பொறி பறக்க விடுகிறார்கள் விஜய் ரசிகர்கள். விஜய் பாடிய ரஞ்சிதமே, சிலம்பரசன் பாடிய தீ...
பொது விடுமுறை நாட்களைக் குறைக்கலாமே!
சில நாட்களுக்கு முன், 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பட்டியலில், இந்து மக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு செப்டம்பர் 17ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து, ‘திருக்கணித...
திராவிட மாடல் வளர்ச்சி சமச்சீராக இல்லை!
’தமிழ்நாட்டில் பிராந்திய வளர்ச்சி முறை’ என்ற தலைப்பில் மாநிலத் திட்டக் குழுவின் அறிக்கை ஒன்று மாவட்டங்களுக்கிடையிலான வளர்ச்சி சமச்சீர்யின்மையை வெளிப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களை விட வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று சொல்கிறது...
Read in : English