Read in : English
பார்வை இழந்தது போல் இருந்த சில மணி நேரங்களில் பல பாடங்கள் கற்றேன்
உடல் உறுப்புகளில் அனைத்துமே பிரதானமானதுதான் என்றாலும் பார்வை இல்லையெனில் மனித இயக்கமே முற்றிலும் பாதிக்கப்படுகிறது. ஒரு விஷயத்தை காதால் கேட்டுபுரிந்துகொள்வதற்கும் அதனை நொடிப்பொழுது கண்ணால் பார்த்து உணர்ந்துகொள்வதற்கும் வேறுபாடு உள்ளது. பார்வையற்றவர்களின் வலியை, வாழ்க்கையை சில நிமிடங்களாவது...
மேட்டூர் அணை திறப்பால் டெல்டா விவசாயிகள் பயனடைவார்களா?
ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் முக்கிய செய்தியாகி உள்ளது மேட்டூர் அணை நீர் நிலவரம். முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று சேலத்தில் மேட்டூர் அணையை திறக்கிறார். ஜூலைமத்தியில் அணை திறப்பு டெல்டா விவசாயிகள் மத்தியில் எந்த சந்தோஷத்தையும் ஏற்படுத்தவில்லை. திருச்சியைச் சேர்ந்த சி.லோகநாதன் என்கிற...
பொறியியல் மாணவர் சேர்க்கை: ஆன்லைன் கவுன்சலிங் குளறுபடி
ஆன்லைன் கவுன்சலிங் என்றதும் நவீனத் தொழில்நுட்பத்தால் ஏற்கெனவே இருந்ததைவிட அட்மிஷன் எளிதாக இருக்குமா என்று பார்த்தால் அது அப்படி இல்லை என்பது புரிந்து விடும். ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். அல்லது உதவி மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள்...
பாமர மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சென்றவர் அருணா சாயிராம்
பதம் மற்றும் ஜாவளிகளை தனக்கே உரிய அரிய பாணியில் வழங்கி தனது பெயரை நிலை நாட்டியுள்ள மதிப்பிற்குரிய ப்ருந்தாம்மாவின் வழியில் வந்த திருமதி அருணா சாய்ராம், இந்த முறையை முழுவதுமாகப் பின்பற்றாமல் இசை பாமரர்களுக்காக வேண்டி, மாடு மேய்க்கும் கண்ணா மற்றும் காளிங்க நர்த்தன தில்லானா போன்ற உருப்படிகளின்...
மீண்டும் உயிர் பெறுமா அடையாறு?
சென்னையிலுள்ள ஆற்று முகத்துவார சூழல் அமைப்புகளில் மிக முதன்மையானது அடையாறு சிற்றோடை. மீன் பண்ணை தொழிலில், அனைந்திந்திய திட்ட அமைப்பின் கீழ், இந்த சிற்றோடைக்குப் பக்கத்தில் மீன் மற்றும் இறால் பண்ணைகள் அமைக்கும் வேலைகளில், 1950களில் ஈடுபட்டது தமிழக அரசின் மீன்வளத்துறை. தென் இந்தியாவில் இதுதான்...
பா.ஜ.க.- அ.தி.மு.க. நெருக்கமும்… விரிசலும்…?
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. 1998-ம் ஆண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. ஆனால் சில மாதங்களுக்குளாகவே பா.ஜ.க.கூட்டணியில் இருந்து ஜெயலலிதா வெளியேறினார். அதன் பிறகு 2004 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தார். அந்த தேர்தலில் அ.தி.முஉ.க ஒரு இடத்தில் கூட...
அழிக்கப்படும் மீன் குஞ்சுகள் : அபராதம் விதித்த கேரளா அரசு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
பொதுவாக, கடலில் வாழும் இளம்பருவ மீன் குஞ்சுகள் எதிர்கால மீன்வளத்தை உறுதிப்படுத்துபவை. நச்சுக்களோ அல்லது மரபியல் ரீதியாக மாற்றமோ இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் ஒரு சில உணவுப் பொருட்களில் கடல் மீன்களும் ஒன்று. ஆனால், அத்தகைய எதிர்கால மீன்வளத்திற்கு சவால் விடும் நோக்கில், இளம் மீன் குஞ்சுகளையே...
நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு எதிரான ஐடி ரெய்டுகளை வழியமைத்திருக்கிறது அமைச்சர் ஜெயக்குமாரின் சவால்
அருப்புக்கோட்டையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும், ஒப்பந்ததாரர் செய்யதுரையால் நடத்தப்படும் எஸ்.பி.கே குழும நிறுவனங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வருவாய்த்துறை தொடர் சோதனைகளால், அஇ அதிமுக முகாம் அதிர்ச்சியில் இருக்கிறது. மாநிலத்தில் நடக்கும் ஆட்சி நிர்வாகத்தைக் குறித்து விமர்சிக்கும் பாஜக...
தொடர்ந்து வரும் சங்கீத கலானிதிகள்
ஆச்சரியம் ஆனால் உண்மை! அறுபத்து ஐந்து வயதான அருணா சாய்ராம் இளைஞர்களின் இசை நட்சத்திரமாக திகழ்கிறார். இந்த ஆண்டின் சங்கீத கலானிதி பலவிதமான இசைத்தொகுப்புகளை எளிதில் கையாளக்கூடியவர். கர்நாடக இசையின் எல்லைகளை விரிவுப் படுத்தியவர். இதனால் அந்த இசையின்பால் ஈர்க்கப்படாத இளைஞர்கள்கூட அவரின் ரசிகர்கள்...
உயர் பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்க்கு உளவியல் டெஸ்ட் தேவைதானா?
அக்ராஜ் சேதி ஒரு நிறுவனத்தில் விற்பனை வேலைக்கு விண்ணப்பித்தார். அப்போது அவர், தாம் சரியான வேலைக்குதான் விண்ணப்பித்துள்ளார் என்று உறுதியாக நம்பவில்லை. ஆனால் அங்கு நடத்தப்பட்ட தேர்வு அவருக்கு இதுதான் தனக்கான சரியான தேர்வு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. மேலும் இதில் தனக்கு யாராவது தோல்வியை...
Read in : English