Read in : English

கல்வி

ஆங்கிலம் கற்பிப்பதில் அசத்தும் ஆசிரியர்

ஆங்கில வழிப் பள்ளிக்கு நிகராக கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களை நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேச வைத்து அசத்துகிறார் கிராமத்தில் விளிம்பு நிலை தலித் குடும்பத்தில் பிறந்து ஆசிரியரான சே.மா. அய்யப்பன். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்...

Read More

மீனவர்கள்

இலங்கை அரசு விடுவித்தாலும் படகுகளை மீட்க புதிய சிக்கல் : இழப்பீடு கோரும் தமிழக மீனவர்கள்

ராமேஸ்வரத்தின் நம்பு ராஜ்குமார் புதிய படகு வாங்கி இரண்டு மாதங்களே ஆகியிருக்கும்.  ஆனால், படகு வாங்கிய கடனை அடைக்க துவங்குதற்குள் இலங்கை கடற்படையால் அவரது படகு பிடிக்கப்பட்டது. “ ஜூலை 2016 இல் எங்கள் படகு பிடிபட்டது. என்னிடமிருந்த ஒரே வருமானம் ஈட்டக் கூடிய தொழில் உபகரணமாக இருந்தது. பிடிபட்ட...

Read More

அரசியல்

ரஜினியின் அரசியல் வியாபாரம் : தனக்கேயுரிய நடையில் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், போலீசாரின் நடவடிக்கையை மறைமுகமாக நியாயப்படுத்தும் அறிக்கைகள், அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவு, குறிப்பாக கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு பாராட்டு என மென்மையான அரசியலை ரஜினி கையிலெடுத்துள்ளார். தனது படங்களின் வெளியீட்டில் சிக்கல் வந்து...

Read More

கல்வி

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற் கல்வி விருப்பப் பாடம் புதிதாக அறிமுகம்

இந்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற் கல்வி விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்கள் தங்களது பாடத்திட்டத்தோடு திறன் சார்ந்த கல்வியைப் பெறும் வகையில் சோதனை முயற்சியாக ரூ.3.55 கோடி செலவில் 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது....

Read More

விவசாயம்

இயற்கை விவசாயத்திற்கான ஆர்வத்தை மத பற்று எவ்வாறு தூண்டுகிறது

ஜெயசீலி, திருநெல்வேலி மாவட்டத்தின் இட்டாமொழிக்கு அருகில் இருக்கும் சுவிசேஷபுரத்தில் வசிப்பவர். நான்கு வருடங்களுக்கு முன்பு, இயற்கை உரமான பஞ்சகவ்யத்தை தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு அதனைக் கற்றுக் கொண்டவர். 40 பேர் பெற்ற பயிற்சியில், இன்னும் அப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சிலரில் அவரும்...

Read More

அரசியல்

ஓபிஎஸ் சந்திப்பு மறுப்பு விவகாரம்: அதிமுக உட்சண்டையில் விலகி நிற்க முற்படும் பாஜக

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை ஜூலை 24ஆம் தேதி டெல்லியில் சந்திக்க மறுத்த செய்தி, ஒபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். காரணம், ஓபிஎஸ் பயன்படுத்துகிற துருப்பு சீட்டு, மத்திய அரசில் உள்ள பாஜக அமைச்சர்களை அவரால் ஏளிதில் சந்திக்க முடியும்...

Read More

கல்வி

அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு வெயிட்டேஜ் முறை ரத்து!

அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணி இடங்களுக்கு வெயிட்டேஜ் முறையை ரத்து செய்துதமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test) தனியாகவும், ஆசிரியர் பணிக்கானப் போட்டித் தேர்வு தனியாகவும் நடத்தப்படும். போட்டித் தேர்வு...

Read More

மீனவர்கள்

சாளை மீன் வரத்தில் குறைவு : தமிழகக் கடல் பகுதியில் ஏற்படும் சூழியல் மாற்றங்கள்

  "நாட்டுப் படகில் சிறிய அளவில் மீன் பிடிப்பவர்கள்  நாங்கள். ஒரு காலத்தில் சாளை மீன்கள் தான் எங்களுக்கு அதிகம் கிடைத்து வந்தன. ஆனால் இப்போதெல்லாம் மிகக்குறைவாகவே கிடைக்கின்றன. மூன்று வாரத்திற்கு முன்னர் எனது மாமாவின் வலையில் கொஞ்சம் கிடைத்தது. ரூ.5000 த்திற்கு அதனை விற்றார்" எனப் பேசத்...

Read More

கல்வி

பிஎட் படித்தவர்களும் முதல் வகுப்பு ஆசிரியராகலாம்!: புதிய ஆணை

தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பி.எட். படித்தவர்கள் ஆசிரியராகலாம். தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE) இதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. பி.எட். படித்து விட்டு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள்,...

Read More

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே : பேசாத பேச்செல்லாம் – எம்.ஜெ.பிரபு

இன்மதி.காம் மூலமாக நான் உங்களை மீண்டும் தொடர்புகொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.  உங்களிடம் உரையாடி வெகுநாட்கள் ஆகின்றன. காரணம் எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட ஓய்வு. அந்த ஓய்வின் மூலம் புத்துணார்ச்சி பெற்று மீண்டும் உங்களுடன் உற்சாகமாக உரையாட வந்துள்ளேன். இங்கு பத்தி எழுதுவதன் மூலம் தொடர்ந்து...

Read More

சிந்தனைக் களம்
Dry Cauvery River Bed
மத்திய பட்ஜெட்: கோதாவரி—காவிரி இணைப்புத் திட்டம் குமரி முனையைத் தொட வேண்டும்!

மத்திய பட்ஜெட்: கோதாவரி—காவிரி இணைப்புத் திட்டம் குமரி முனையைத் தொட வேண்டும்!

பொழுதுபோக்கு
பட்ஜெட் அறிவிப்பால் அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் துறைகள் விஸ்வரூபமெடுக்குமா?

பட்ஜெட் அறிவிப்பால் அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் துறைகள் விஸ்வரூபமெடுக்குமா?

Read in : English