Read in : English

விவசாயம்

‘உன்னால் முடியும் தம்பி’ யில் தோட்டக்கார தாத்தா கதாபாத்திரத்திற்கு காரணமான ‘மரம்’ தங்கசாமி காலமானார்.

சுயநலமற்ற சேவையால் மனிதகுலம் உயர தங்கள் வாழ்வை அர்ப்பணிப்போர் அரிதாகவே இவ்வுலகில் உண்டு. அப்படியான சிலர் தங்கள் பிறப்புக்கு ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாக உணர்ந்து, இந்த உலகை மேம்படச் செய்து,  தங்கள் சேவையால் இப்பூமி ஏதேனும் ஒருவகையில் உன்னதமடைந்திருக்கிறதா என்பதை உணர்ந்த கணம் தங்கள் பூவுலக...

Read More

சமயம்

இந்து அமைப்புகளால் சென்னையில் அதிகரிக்கும் விநாயகர் சதூர்த்தி விழாக்கள்: கள நிலவரம் ஒரு பார்வை

சமீப ஆண்டுகளாக தமிழகத்தில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலங்கள் கவனம் பெறத்தக்கவையாக மாறி வருகின்றன. சென்னையைப் பொறுத்தவரையில், பொது இடங்களில் விநாயகர் சதூர்த்தி தினத்தன்று சிலைகளை வைப்பதும், அதனைத் தொடர்ந்து அவற்றை கடற்கரைகளில் கரைப்பதும் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்த வண்ணமே உள்ளது. பிற இந்து மத...

Read More

குற்றங்கள்

விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டது தவறு: ராஜிவ் கொலை கைதிகள் கருத்து

விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சாந்தனும் முருகனும், விடுதலைப்புலிகள் தலைவர்கள் இந்திய அரசுக்கு எதிராகவும், இந்திய தலைவர்களுக்கு எதிராகவும் செயல்பட்டது மாபெரும் தவறு.   அப்படியான தவறு நிகழ்ந்திருக்காவிட்டால், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு ஏற்பட்டிருக்காது என்று இருவரும்...

Read More

சிந்தனைக் களம்

நமது குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகள் பாதுகாப்புமிக்கவை தானா? உணவுப் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்

அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாலில், 68% கலப்படமானது என தெரிவித்தார். இதைக் கேட்டு தேசம் அதிர்ச்சியுறவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், நான் கடந்த 30 ஆண்டுகளாக பாலிலும், பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களிலும்...

Read More

மீனவர்கள்

மூன்றில் ஒரு பங்கு இந்திய கடற்கரைப் பகுதிகள் கடலரிப்பால் பாதிப்பு : நெருக்கடிக்குள்ளாகும் மீனவர்கள்

புயல்  சூறைக்காற்று  கடல்  அலை  மற்றும்  மனிதர்களால்  ஏற்படுத்தப்படும்  கட்டுமான  பணிகள்  காரணமாக  கடந்த  26  ஆண்டுகளில்  இந்தியாவின்  கிழக்கு மற்றும் மேற்கு  கடலோரங்களில்  உள்ள  7517 கிலோ  மீட்டர்  கடற்கறையில்  6031 கிலோ  மீட்டர்  தூர  கடற்  பகுதி ஆய்வுக்கு  உட்படுத்திய  போது  அதில் 33 சதவீத ...

Read More

சுற்றுச்சூழல்

எட்டு வழிச்சாலையை மேம்பாலமாக போட்டால் என்ன? தான் நேரில் கண்ட பிற உதாரணங்களை அடுக்கும் மருத்துவர்

விவசாய நிலங்களை கையகப்படுத்தலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட  நிலையில், யாருக்கும் பாதிப்பின்றி இந்த சென்னை - சேலம் 8 வழிச்சாலையை மாற்றுச் சிந்தனையோடு இன்மதி.காம் நிருபருக்கு பேட்டியளிக்கிறார் மருத்துவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சாய்ரமணன். சென்னை - சேலம் இடையேயான பிரதான 8 வழிச்சாலை...

Read More

வணிகம்

பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழக அரசு என்ன செய்யலாம் ? : நிபுணர்கள் கூறும் யோசனை

கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், மத்திய அரசு தனது வரிக் கொள்கையை மாற்றி அமைக்காமலிருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என தெரிகிறது.  மத்திய அரசும், வரிக் கொள்கையை மாற்றி அமைக்கப் போவதில்லை என்ற தனது கருத்தையும் வெளிப்படையாக...

Read More

குற்றங்கள்

திமுக அரசின் செயல்பாட்டால் மனம் வருந்திய ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதிகள்!

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 2011ஆம் ஆண்டு தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர். நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனையிலிருந்து கருணை அளிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றிய அப்போதைய திமுக அரசு மீதான தங்கள் ஏமாற்றத்தை இம்மூவரும் வெளிப்படுத்தினர்....

Read More

கல்வி

30 சதவீத இடங்கள் காலி: காற்றாடும் பல் மருத்துவக் கல்லூரிகள்!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பைப் போலவே, பல் மருத்துவப் படிப்புகளிலும் சேருவதற்கு மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. இந்த ஆண்டு கவுன்சலிங் முடிவில் பிடிஎஸ் படிப்பில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 30 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. பொதுவாகவே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இரண்டு படிப்புகளிலும்...

Read More

சுற்றுச்சூழல்
கூடங்குளம் எரிபொருள் சேமிப்புக்கிடங்கிற்கு எதிரான பிரச்சாரம் விஞ்ஞான ரீதியானது அல்ல: அணு உலை எதிர்ப்பாளர்

கூடங்குளம் எரிபொருள் சேமிப்புக்கிடங்கிற்கு எதிரான பிரச்சாரம் விஞ்ஞான ரீதியானது அல்ல: அணு உலை எதிர்ப்பாளர்

அரசியல்சிந்தனைக் களம்
Jayalalithaa
புதிராக வாழ்ந்து புதிராக மறைந்த திராவிட இயக்கத் தலைவராகத் தகவமைத்துக் கொண்ட ஜெயலலிதா!

புதிராக வாழ்ந்து புதிராக மறைந்த திராவிட இயக்கத் தலைவராகத் தகவமைத்துக் கொண்ட ஜெயலலிதா!

Read in : English