ஓபிஎஸ் சந்திப்பு மறுப்பு விவகாரம்: அதிமுக உட்சண்டையில் விலகி நிற்க முற்படும் பாஜக
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை ஜூலை 24ஆம் தேதி டெல்லியில் சந்திக்க மறுத்த செய்தி, ஒபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். காரணம், ஓபிஎஸ் பயன்படுத்துகிற துருப்பு சீட்டு, மத்திய அரசில் உள்ள பாஜக அமைச்சர்களை அவரால் ஏளிதில் சந்திக்க முடியும்...