Read in : English
திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன்: ஓய்வில்லாமல் உழைத்த நம்பிக்கையின் அடையாளம்!
திமுக தலைவர் கருணாநிதியைப் பொருத்தவரை பல்வேறு இடங்களிலிருந்தும் பல்வேறு நபர்களிடமும் அனைத்துத் தகவல்களையும் கேட்டுக் கொள்வார். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டாலும் இறுதி முடிவை அவர்தான்...
பிளாஸ்டிக் கழிவு பிரச்சினை: தமிழகம் எப்போது விடுபடும்?
தமிழ்நாட்டில் பெருகிக்கொண்டிருக்கும் நெகிழிக்கழிவுக்கு (பிளாஸ்டிக் வேஸ்ட்) எதிரான போர், மற்ற பிரதேசங்களில் இருப்பதுபோலவே, நல்ல நோக்கங்களும், பசுமைச்செய்திகளும் நிறைந்த ஒரு சாலைதான்; ஆனால் இந்தச் சாலையில் தோற்றுப்போன பரப்புரை ஆயுதங்கள் குப்பைகளாகக் குவிந்துகிடக்கின்றன. நெகிழிக்கழிவுகள்...
சொந்த செலவில் யூடியூப்பில் பள்ளி மாணவர்களுக்குக் கணிதப் பாட வீடியோ: தமிழ் வழியில் படித்த மாணவர்களை கணிதத்தில் நூறு சதவீதம் பாஸ் செய்ய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்!
கோவையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் என். தமிழ்செல்வன் (53), அரசு உதவி பெறும் பள்ளியிலும் அரசுப் பள்ளியிலும் பணிபுரியும்போது, அவரிடம் தமிழ் வழியில் கணிதப்பாடம் படித்த மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சியடைந்துதுள்ளனர். சிரமமான பாடம் என்று கருதப்படும் கணிதப் பாடத்தில் நூறு...
பா.ஜ.க. – திமுக நட்பிற்கு வழிவகுக்குமா மோடியின் வருகை?
இந்த புத்தாண்டு பா.ஜ.க.- தி.மு.க. இடையில் புதிய சமன்பாட்டை உருவாக்குமா? மோடி - ஸ்டாலின் இருவரும் முதல் முறையாக விருதுநகரில் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சியில் சந்திக்க இருக்கும் அந்த நாளைத்தான் அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர். மத்தியில் ஆளும் அரசுக்கும், மாநிலத்தில் ஆளும் அரசுக்கும் இடையே அல்லது...
காருகுறிச்சி அருணாசலத்தின் இசையுடைய ஈர்ப்பின் இரகசியம்
ஒரு நண்பர் கர்நாடக இசை நிகழ்ச்சியின் யூடியூப் விடியோவின் இணைப்பை அனுப்பிவைத்திருந்தார். நான் அதை கிளிக் செய்து கேட்க ஆரம்பித்தேன். இசையில் ஆழ்ந்து போனதால் ஒரு சிலவினாடிகளுக்குள் கண்களை மூடிக்கொண்டுவிட்டேன். நாகஸ்வரத்தை கேட்டவுடன் எனது எண்ணங்கள், உணர்வுகள், கோபங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. ஒரு...
தமிழகத்தில் பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு எப்போது?
பேருந்து நிலையங்களிலும், சாலையின் சிக்னல்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் கையேந்துபவர்களைப் பார்க்காமல் நாம் கடந்து செல்ல முடியாது. தன்னிடம் ஒன்றும் இல்லை, எனக்கு பசிக்கிறது காசோ அல்லது சாப்பாடோ தாருங்கள் என யாரோ ஒருவரிடம் கையேந்தி நிற்பவர்கள் பிச்சைக்கார்களாக...
திமுக விசுவாசத்தின் அடையாளம்: அண்ணாவின் தம்பி, கலைஞரின் தோழர் பேராசிரியர் அன்பழகன்!
பெரியாரை தமிழகத்தின் முதல் பேராசிரியர் என்று அழைத்தார் அண்ணா. தந்தை என்றாலும் அய்யா என்றாலும் பெரியாரைக் குறிக்கும். அறிஞர் என்றால் அண்ணாவைக் குறிக்கும். கலைஞர் என்றால் கருணாநிதியைக் குறிக்கும். அதுபோல பேராசிரியர் என்றால் அதுவும் குறிப்பாக இனமான பேராசிரியர் என்றால் அது அன்பழகனை (1922-2021)...
ஆண்களைக் கொச்சைப்படுத்துகிறதா ஓ சொல்றியா மாமா பாடல்?
அல்லு அர்ஜூன் நடித்த, சுகுமார் இயக்கிய புஷ்பா என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா ஓ சொல்றியா பாடல்தான் அண்மையில் தமிழக இளைஞர்கள் அநேகரின் உதடுகள் உச்சரித்த மந்திரப் பாடலாக இருக்க வேண்டும். ஓ சொல்றியா பாடல் பற்றிய செய்திகளை வெளியிடாத அச்சு இதழ்களோ, இணைய இதழ்களோ இல்லை என்று கண்ணை...
மதி மீம்ஸ்: நடமாடும் டீ கடையில் அரசியல் பேச டீ கடை பெஞ்ச் இருக்குமா?
தேயிலை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நாடு சீனா. ஆங்கிலேயர் காலத்தில் அசாம் பகுதிகளில் பயிரிடப்பட்ட தேயிலை, நீலகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பயிரிடப்பட்டது. ஆங்கிலயேர் காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, மலேசியா, இலங்கையில் தேயிலைத் தோட்டங்களுக்கு கூலிகளாக அழைத்துச்...
இ-ஸ்கூட்டர் உற்பத்தியில் டாப்கியரில் பறக்கும் தமிழ்நாடு
இ-ஸ்கூட்டர் அமைதியாக ஓடுகிறது. புகை வெளியேற்றம் பூஜ்யம்; அதை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. மோட்டார்வாகன ஆர்வலர்கள் இந்த வண்டியில் போதுமான இஞ்சின் முறுக்கு விசை (torque) இல்லை என்றும், உள்ளே எரிந்து உறுமும் எஞ்சின் உணர்வு இல்லை என்றும் குறைசொல்கிறார்கள். எனினும் பேட்டரியால் இயங்கும்...
Read in : English