Read in : English
உணவே மருந்து: பாரம்பரிய தமிழ் உணவை ஏன் மறக்கக்கூடாது?
உணவு, ஊட்டச்சத்து வரலாற்றில் மிக சுவாரசியமான கேள்வி இதுதான்: உண்ணத்தக்கது எது, உண்ணத்தகாதது எது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு எத்தனை உயிர்கள், எவ்வளவு சக்தி, எவ்வளவு காலம் போயிருக்கின்றன என்பதுதான். நாம் எதை உண்ணுகிறோமோ அல்லது எதை நமது சாப்பாட்டுத் தட்டில் கொண்டு வருகிறோமோ அதுதான் நமது...
ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்குவதில் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்குமா தமிழ்நாடு?
‘ஸ்டார்ட் அப்’ புதிதாகத் தொழில் தொடங்குவதை நாம் எப்படி எளிமையாக விவரிப்பது? இது ஒரு புதுமையான வர்த்தக மாதிரியைக் கொண்ட ஒரு முயற்சி. வர்த்தகத்தை பெருக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்விக்கி அல்லது ஜுமாட்டோ போன்றவை அடிப்படையில் பொருள்களை எடுத்துச் சென்று வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை...
மதி மீம்ஸ்: நாளை மற்றுமொரு நாளே!
சென்றதினி மீளாது,மூட ரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம் இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம்...
சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி முடக்கிய மழை வெள்ளம்!: என்ன செய்ய வேண்டும்?
டிசம்பர் 30 மாலையில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் நோக்கிச் சென்ற கார்கள், கண்ணாடிகளை ‘டொம் டொம்’ என்று சாத்திய கொட்டுமழையில், அண்ணா சாலை சைதாப்பேட்டையிலிருந்து மெல்ல மெல்ல ஊர்ந்துகொண்டிருந்தன. மழை வெள்ளத்தைப் பற்றி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லை. கார்கள் வளைந்து நெளிந்து மந்தகதியிலே எல்ஐசி...
தமிழக வாசிப்பு பண்பாட்டில் மலர்ச்சி; நவீனக் கோயிலாகும் தனிநபர் நுாலகங்கள்
நூலகம் என்பது, பொது அமைப்பு, நிறுவனம் அல்லது தனி நபரால் உருவாக்கி பேணப்படும் தகவல் மூலகங்களின் சேமிப்பு நிலையம். அறிவை வளர்க்கும் நுால்களின் கூடல். மரபு வழி நோக்கில் அறிவின் கிடங்கு எனலாம். தகவல் மூலகங்களை, சொந்தமாக வாங்க விரும்பாத அல்லது வாங்க முடியாதவர்கள் ஆய்வுகளுக்கு, நுாலகங்களை தொழில்...
அரசுப் பள்ளியில் தமிழில் வழியில் படித்து முதல் தலைமுறை பட்டதாரியான நகைத் தொழிலாளியின் மகன்!
அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளியின் மகனான எம். அரவிந்த் (28) அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் அப்பேரல் டெக்னாலஜியில் பி.டெக். பட்டம் பெற்று, தற்போது கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராகப்...
விடலை காதலும் ஓடிபோவதும் கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க போதுமா?
பையன் பெண்ணை பார்க்கிறான், கிட்டத்தட்ட அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் போல, அவர்களுக்குள் என்னமோ நடக்கிறது. பெற்றோரும் சுற்றாரும் எதிர்க்கிறார்கள், காதலர்கள் எதிர்ப்பைமீறி கைப்பிடிக்கிறார்கள் அல்லது உயிரை விடுகிறார்கள். பெற்றோர் எதிர்ப்பதின் காரணம் வேறு சாதி, மதம் அல்லது வர்க்கம். சினிமா,...
உள்ளடக்கத்தில் மாறுதல் காணும் தமிழ்ப் படங்கள்?
2021ஆம் ஆண்டில் இறுதியில் வெளியாகிப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது பிராங்கிளின் ஜேக்கப் இயக்கிய தமிழ்ப் படமான ரைட்டர். இயக்குநர் பா.இரஞ்சித்தின் குழுவிலிருந்து தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்துள்ள புதிய இயக்குநர் பிராங்கிளின் ஜேக்கப். ஒருவகையில் இந்த ஆண்டு வெளியான படங்களின் போக்கைப் புரிந்துகொள்ள...
ஜெய்பீம் மறுபக்கம்: போலீஸ் படும்பாட்டைச் சொல்லும் ரைட்டர்!
நேர்மையான கடமை தவறாத போலீஸ் அதிகாரிகளையும், போலீஸ் அல்ல, பொறுக்கி என்று சொல்லி சமூக விரோதிகளைச் சுட்டுக் கொல்லும் போலீஸ் அதிகாரிகளையும், சிரிப்பூட்டும் போலீஸ் அதிகாரிகளையும் தமிழ் திரையுலகம் கண்டிருக்கிறது. போலீஸ் துறையின் அத்துமீறல்களை சொல்லும் விசாரணை, ஜெய்பீம் படங்களை அடுத்து, காவல் துறையில்...
தனி மனிதர்கள் சேகரிக்கும் அரிய ஆவணங்கள்: அவர்களுக்கு பின் என்ன ஆகும்?
நாகர்கோவிலை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் புகைப்பட நிபுணருமான டேவிட்சன் அவர்கள் இந்த வருடம் எதிர்பாராதவிதமாக காலமான பிறகு அவரெடுத்த 800 பறவைகள் புகைப்படங்களை குடும்பத்தினர் கண்டெடுத்தனர். அவற்றை புத்தகமாக பிரசுரிக்க அவரது குடும்பத்தினர் முயற்சி எடுத்து வருகிறார்கள். அவரைப்போன்று தமிழகத்தில்...
Read in : English