Read in : English
13 தமிழக வீரர்கள் தேர்வு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தமிழக வீரர்களின் கை ஓங்குகிறது!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர்களின் கை ஓங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகளில் விளையாட தமிழகத்தைச் சேர்ந்த 13 வீரர்கள் ரூ.40 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர்.
அந்தக் காலத்தில் நீட் இல்லை!: 19ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் வழியில் அலோபதி மருத்துவ படிப்பு!
தமிழ் மொழியில் மருத்துவப் படிப்பைக் கற்றுத் தர முடியும் என்று 19ஆம் ஆண்டிலேயே சாதித்துக் காட்டியவர் அமெரிக்க மிஷனரியாக யாழ்ப்பாணம் வந்த சாமுவேல் ஃபிஷ் கிறீன் (1822-1884).
திரை இசையில் ரசிகர்களை மூழ்க வைத்த `’டிஸ்கோ கிங்’ பப்பி லஹரி!
எண்பதுகளில் டிஸ்கோ இசை மூலம் இந்தித் திரையுலகையையே ஆட்டுவித்த இசையமைப்பாளர் பப்பி லஹிரி. தமிழகத்தில் அவர் பிரபலமாக ஜொலிக்காமல் போனதற்குக் காரணம் இளையாராஜாவின் இசை என்றால் மிகையில்லை.
தமிழ் சினிமாவைப் பொதுமுடக்கம் என்ன செய்தது?
கொரோனா கால பொது முடக்கம் தமிழ் சினிமா உலகத்தை முடக்கிப் போட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே படம் பார்த்து பழகிய ரசிகர்களை மீண்டும் திரையரங்கத்துக்கு வரவழைப்பதுதான் மிகப்பெரிய சவால்.
45வது சென்னைப் புத்தகக்காட்சி தொடங்கியது!: எந்தப் புத்தகங்களுக்கு வாசகர்களிடம் வரவேற்பு?
தமிழ்நாடு முழுவதும் வாசகர்களை ஈர்க்கக் கூடிய சென்னைப் புத்தகக்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பெயர்களில் ஆதிக்கம் செலுத்தும் வடமொழி!
தமிழ்நாட்டில் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்கும் வழக்கம் குறைந்து வடமொழியில் பெயர்களை வைக்கும் வழக்கம் பரவி வருகிறது.
வீடுகளில் உள்ள எலெக்ட்ரானிக் கழிவுகளை அகற்றுவதற்கு யாரை அணுகுவது?
வீடுகளில் உள்ள இ வேஸ்ட்களை அகற்றுவதற்கு சென்னையில் செயல்பட்டு வரும் ரெசிடென்ட்ஸ் ஆஃப் கஸ்தூர்பா நகர் அசோசியேஷன்ஸ் மற்றும் வோல்ட் ஸ்க்ராப் ரீசைக்கிளிங் சொல்யூஷன்ஸ், வைரோகிரீன் போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஊழலுக்கு எதிராக திமுக அரசின் நடவடிக்கைகள்: அறப்போர் இயக்கம் என்ன சொல்கிறது?
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிமுகவினர் மீது திமுக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் வெங்கடேசன்., ஊழலைத் தடுக்க திமுக அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசுப் பள்ளியில் முதல் ரேங்க், விஐடியில் இலவசமாக பி.டெக்., டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை: மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழ் மாணவரின் சாதனை!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத் தமிழ் மாணவரான சாயீஈசன், பிளஸ் டூ தேர்வில் படித்த அரசுப் பள்ளியில் முதல் ரேங்க் பெற்று, விஐடி பல்கலைக்கழகத்தில் பிடெக் முடித்து தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்க்கிறார்.
கடைசி விவசாயி திரைப்படம் சொல்லும் தமிழ் தேசியம் நடைமுறையில் சாத்தியமா?
பண்டைய தமிழ் வரலாற்றைப் போற்றக்கூடிய இயக்கமாக இருந்தாலும் திராவிட இயக்கம் பெரும்பாலும் நவீனமயமாக்கலை உயர்த்திப் பிடித்தே வருகிறது. அதன் தொடக்கப் புள்ளியான பெரியார், புனிதங்களை உடைப்பவராக இருந்தார். அவர் தமிழ் தேசியவாதிகளுடன் கூட்டணி வைத்து இந்தித் திணிப்பு மற்றும் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தார். ஆனால் அவர் மரபார்ந்த பாரம்பரியத்தை மதிக்கவில்லை. நவீன கலாச்சாரம், பகுத்தறிவுவாதம் மற்றும் முன்னேற்றத்தை அரவணைத்த பெரியாரின் பாங்கு, அவரது அரசியல் வாரிசுகளிடமும் ஒட்டிக்கொண்டது.
Read in : English