Read in : English
ராகுல் காந்தி தோல்விக்கு காரணம் சுணக்கமா?
சமீபத்தில் நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தல்களில் பாரதீய ஜனதா இமாலய வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அது ஒன்றும் மிகையில்லை. மோர்பி நகரில் தொங்கு பாலம் தகர்ந்து குழந்தைகள் உட்பட 135 பேர் பலியாகினர்; அது நடந்து ஒரு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல். ஆனாலும், ஆளும் கட்சியான பாஜக 182 தொகுதிகளில் 156ஐ...
மாண்டஸ் புயலுக்குப் பிறகும் மழை அபாயம்!
மாண்டஸ் புயல் மேற்கு கடற்கரைக்குச் சென்றுவிட்டது. ஆனாலும் அது தந்த கனமழை மேலும் தொடரலாம் என்ற கவலையோடு இருக்கிறது தமிழ்நாடு. டிசம்பர் 20 வரை சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், டிசம்பர் 16 வரை சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதன்பின்னர் லேசான மழையும் மிதமான மழையும்...
ஜெட்பாட்சர் சென்னைக்குச் சரிப்பட்டு வருமா?
அடிக்கடி தோண்டப்பட்டு குண்டும்குழியுமாய் விடப்படும் சாலைகளை உடனடியாக ரிப்பேர் செய்ய முடியுமா? முடியும், குடிமை முகமைகள் நினைத்தால். சென்னையின் மரணக்குழிகளான சாலைகளை 15 நிமிடத்திற்குள் ரிப்பேர் செய்யும் ‘ஜெட்பாட்சர்’ தொழில்நுட்பம் வந்துவிட்டது. பரிசோதனை முயற்சியாக, ஜெட்பாட்சர் இயந்திரத்தைச்...
யோகி பாபு ’தாதா’வா?
தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அறியப்பட்டிருக்கும் யோகி பாபு நவம்பர் 28 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தாதா’ வெளியீடு தொடர்பான விளம்பரப் படமொன்றைப் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்தில் நிதின் சத்யாதான் நாயகன் என்றும் அவருடைய நண்பனாக நடித்திருக்கிறேன் என்றும் தான் நாயகன் என்பதை நம்ப...
தேர்தல் முடிவுகள்: ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையில் திமுக!
ஆண்டு இறுதியில் வெளியாகியுள்ள இரு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒன்றிய ஆட்சியில் பங்குபெறும் நம்பிக்கையை திமுகவுக்கு ஏற்படுத்தியுள்ளன. குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி இருந்தாலும் இமாசலப் பிரதேசத்தில் காங்கிரசிடம் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்து இருப்பதும் இந்தி...
மருத்துவமனை தொற்றுக்கள்: ஒரு மருத்துவரின் எச்சரிக்கை!
இன்மதியின் புதிய பகுதியான ‘வேர் காணல்’ நிகழ்வு ஒரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதன் வேர் வரைக்குமான தகவல்களையும் ஆய்வுகளையும் சம்பந்தப்பட்ட நிபுணரிடம் பேசிப் பெறுகின்ற ஒரு பகுதியாகும். இதன் தொடக்கமாக இரத்தநாள அறுவைசிகிச்சை நிபுணரான ஜே.அமலோற்பவநாதன் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் மருத்துவமனை...
நோய் எதிர்ப்பாற்றல் எப்படிப் பெருகும்?
நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்த மருந்துகள் ஏதும் கிடையாது; ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மட்டுமே நோய் எதிர்ப்பாற்றல் பெருக வழி வகுக்கும்
கோவை: அச்சான்குளத்தை மீட்டெடுப்போம்!
கோயம்புத்தூர் அருகேயுள்ள அச்சான்குளம் நீர்நிலை வேளாண்மை, உற்பத்தி, சேவை துறைகளுக்கு ஆதாரமாக விளங்குகிறது; இதனைச் சுத்தமாகவும் வறண்டு விடாமலும் வைத்திருப்பது மிகவும் அவசியம்
கனவு காண்பதில் வித்தியாசம்!
கனவு என்பது ஒரு புதிர்; கனவுகளைப் பகுப்பாய்வு செய்வது உள்ளத்தின் நிலையை அறிந்து கொள்வதற்குத் தெளிவான ஒரு வழிமுறை
பாஜகவை கண்டுகொள்ளாத பழனிசாமி!
2024 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைக் குறிவைத்து இப்போதே நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாஜக பற்றிப் பேசுவதை முழுவதுமாகத் தவிர்த்து வருகிறார். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி தொடர வேண்டுமா என்பதை மையமாக வைத்தே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில்...
Read in : English