இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் என்னும் வெப்சைட், 8 கோடி உறுப்பினர்கள் கொண்ட ஒரு இணையதளம். இந்த உறுப்பினர்கள் வாக்குப் பதிவு செய்து பல்வேறு திரைப்படங்களை வரிசைப்படுத்துகிறார்கள். இந்த வரிசை உலக சினிமா கலைஞர்கள் மத்தியில் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.
Why we always find lots of cashews on top of Deepavali mixture
By Kalyanaraman M











