dmk government
அரசியல்

தமிழக ஆலைகளில் தமிழர்களுக்கு இடமில்லை!

தமிழ்நாட்டுக்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் தொழில் வளர்ச்சியைக் கொண்டுவருவதிலும் திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், புதிதாகத் தொடங்கப்படும் தொழிற்சாலைகள் தமிழர்களுக்கு வேலை தராமல் புறக்கணிப்பதாகப் பல இடங்களில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. தனியார்...

Read More

தமிழர்களுக்கு இடமில்லை
அரசியல்

ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு: கடுமை காட்டும் திமுக!

கோயம்புத்தூர் கார் வெடிப்புக்குப் பின் பாஜக தலைவர்களும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்ததைத் தொடர்ந்து ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் எனும் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆளுங்கட்சியான திமுக கடுமையாக்கியுள்ளது, நவம்பர் 6 ஆம்...

Read More

ஆர்.எஸ்.எஸ்
அரசியல்

வெள்ளம்: திசை மாறிய மழைக்கால அரசியல்!

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நீர் தேங்கவில்லை என்பது இந்த நூற்றாண்டின் அதிசயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த சூழலை எதிர்பார்க்காத எதிர்க்கட்சியான அதிமுக சில பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதை சுட்டிக்காட்டியதோடு, திமுக அரசு வேகமாக நிறைவேற்றிவரும்...

Read More

வெள்ளம்
Civic Issues

பருவமழை: காக்குமா மழைநீர் வடிகால் திட்டம்?

இந்திய வானிலைத் துறை அறிவிப்பின்படி வடகிழக்குப் பருவகாலம் ஆரம்பமாகிவிட்டது. அக்டோபர் 31 முதல் நவம்பர் 3 வரை தமிழ்நாடு முழுவதும் கனத்த மழை அல்லது மிகவும் கனத்த மழை பெய்யும் என்னும் கணிப்பை வானிலைத் துறை வெளியிட்டிருக்கிறது. திமுக அரசின் ஆகப்பெரும் மழைநீர் வடிகால் திட்டம் எப்படி வேலை செய்கிறது...

Read More

மழைநீர் வடிகால்
Civic Issues

மூன்றாவது மாஸ்டர் பிளான்: சிங்காரச் சென்னை கனவு பலிக்குமா?

சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (சிஎம்டிஏ) சார்பாக சென்னைக்கான மூன்றாவது மாஸ்டர் பிளான் தயாரிப்பு ஆயத்தப் பணிகள் ஆரம்பமாகிவிட்டன. ஆதலால் இந்தப் பெருநகரம் ஜீவத்துடிப்புள்ள மாநகரமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. கனடா-அமெரிக்கப் பொருளாதார மேதையும், 1960-களின் ஆரம்பத்தில்...

Read More

சென்னை மூன்றாவது மாஸ்டர் பிளான்
அரசியல்

திமுக கூட்டணி: விரிசல்கொள்கிறதா?

2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தீவிரமான பாஜக எதிர்ப்பு அரசியலை முன்வைத்து வெற்றிபெற்றது திமுக. அரியணையில் ஏறினார் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்குப் பின் பாஜக எதிர்ப்பு என்பதைப் பெயரளவில் மட்டுமே ஸ்டாலின் கைக்கொள்கிறார் என்ற கண்ணோட்டம் பரவலாக...

Read More

திமுக கூட்டணி
சிந்தனைக் களம்

மதச்சார்பின்மை கொண்டவரா ஸ்டாலின்?

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலஞ்சென்ற அவரது தந்தையாரைவிட மதச்சார்பின்மை என்னும் கொள்கையில் பிடிப்புகொண்டவரா? அப்படித்தான் நாம் நம்ப விரும்புகிறோம்; ஆனால், அப்படி உடனே முடிவுசெய்வது சரிதானா என நமது உள்ளுணர்வு நம்மை எச்சரிக்கிறது. இப்போது நாடு முழுவதும் மதச்சார்பின்மை ஓர்...

Read More