காவிரிப் பிரச்சனை
விவசாயம்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனை எதுவும் செய்ய முடியாதா?

கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, மேட்டூர் நீர்மட்டம் உயர்வு, தேக்கி வைக்கப்படும் கொள்ளளவு அதிகரிப்பு என அடிக்கடி ஊடகங்களில் செய்திகள் வெளிவருகிறது. வழக்கமாக இந்த மாதத்தில் டெல்டா விவசாயிகள், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள். நீர்பற்றாக்குறை காரணமாக, நிலங்கள் வறண்டு  போய்...

Read More

அரசியல்

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு : தமிழகத்திலிருந்து இருவர் பரிந்துரை

தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இடையே, காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கலுக்கு தீர்வு காண, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, தமிழகத்தின் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்தின் இந்த கோரிக்கைக்கு, கர்நாடகா கடும் எதிர்ப்பு...

Read More

அரசியல்சிந்தனைக் களம்

காவிரி விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பது என்ன?

இந்தியா, சட்டம் வழிநடத்தும் நாடுதானா என்பதை கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவது காவிரிப் பிரச்சனை. அரசியல் சாசனம் வகுத்த விதிமுறைகளின்படியும், வரைமுறைகளின்படியும்தான் இந்த அமைப்பிலிருக்கும் நிறுவனங்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், ஒவ்வொருமுறையும் கர்நாடக அரசு சொல்லிவருவதைப்போல, கர்நாடகாவிற்கு...

Read More