அரசியல்
அரசியல்

பா.ஜ.க. – திமுக நட்பிற்கு வழிவகுக்குமா மோடியின் வருகை?

இந்த புத்தாண்டு பா.ஜ.க.- தி.மு.க. இடையில் புதிய சமன்பாட்டை உருவாக்குமா? மோடி - ஸ்டாலின் இருவரும் முதல் முறையாக விருதுநகரில் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சியில் சந்திக்க இருக்கும் அந்த நாளைத்தான் அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர். மத்தியில் ஆளும் அரசுக்கும், மாநிலத்தில் ஆளும் அரசுக்கும் இடையே அல்லது...

Read More

அரசியல்

திமுக விசுவாசத்தின் அடையாளம்: அண்ணாவின் தம்பி, கலைஞரின் தோழர் பேராசிரியர் அன்பழகன்!

பெரியாரை தமிழகத்தின் முதல் பேராசிரியர் என்று அழைத்தார் அண்ணா. தந்தை என்றாலும் அய்யா என்றாலும் பெரியாரைக் குறிக்கும். அறிஞர் என்றால் அண்ணாவைக் குறிக்கும். கலைஞர் என்றால் கருணாநிதியைக் குறிக்கும். அதுபோல பேராசிரியர் என்றால் அதுவும் குறிப்பாக இனமான பேராசிரியர் என்றால் அது அன்பழகனை (1922-2021)...

Read More

அரசியல்சிந்தனைக் களம்

அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக கரை சேருமா?

எங்கு பார்த்தாலும் கட்சிக் கொடிகள் பறப்பதையும், கட்சி நிர்வாகிகள் பளபளப்பான கார்களில் வலம் வருவதையும் நாம் பார்க்க முடிகின்ற போதிலும், தமிழகத்தில் பா.ஜ.க. இன்னும் வேரூன்றவில்லை என்பதே உண்மை. ஹிந்துத்துவா வளர்ச்சிக்கு திராவிட மண் ஏற்றதில்லை என்பது பொதுவான புரிதல்.ஆனாலும், நிலைமைகள் மாறலாம்....

Read More

அரசியல்சிந்தனைக் களம்

மாரிதாஸுக்கு உள்ள உரிமை கருப்பர் கூட்டத்திற்கு இல்லையா?

முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அடுத்த நாள், யூடியூபர் மாரிதாஸ், திமுக ஆட்சியில் தமிழகம் மற்றொரு காஷ்மீராக உருவாகிவருகிறது என்று ட்வீட் செய்திருந்தார். மேலும் எந்த வகையான தேசத் துரோகத்தையும் செய்யக்கூடிய குழுக்களை உருவாக்க சுதந்திரம் அளிக்கிறது என்றும்...

Read More

Civic Issuesஅரசியல்

மோடியின் கங்கை குளியல்: சென்னையில் கூவம், அடையாறு நதிகள் எப்போது குளிப்பதற்கு உகந்ததாக மாறும்?

காவி உடை அணிந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாரணாசிப் படித்துறையில் இறங்கி கங்கையில் ஒரு முழுக்குப் போட்டார், தண்ணீருக்கு மேலே ஒரு ‘கலசத்தை’ மட்டுமே வைத்துக்கொண்டு. அந்தக் காட்சி, சென்னையின் கவனம் இழந்த தனது நதிகளின் மீது திரும்பியிருக்கிறது. ‘’நமாமி கங்கா’ என்ற பெயரில் தீட்டிய கங்கை...

Read More

அரசியல்

ஊடகங்களின் வழியே ஆட்சி கட்டிலுக்கு, திமுக கடந்துவந்த பாதை

C N அண்ணாதுரை தன் திராவிட கழக நண்பர்களுடன் ஒரு மழைக்கால செப்டம்பர் நாளில் 1949ம் ஆண்டு தொடங்கிய திராவிட முன்னேற்ற கழகம் இப்பொழுது அடைந்திருக்கும் வளர்ச்சி நினைத்து பார்க்க முடியாத ஒன்று. திமுக தொடங்கப்பட்ட காலங்களில் அது தன்னைவிட பெரிய தேசிய கட்சியான காங்கிரசுடன் போராட வேண்டியிருந்தது. ஓரளவு...

Read More

அரசியல்

அம்மா உணவகமா? கலைஞர் உணவகமா? நலத்திட்டங்களை குறித்த கழகங்களின் வெவ்வேறு அணுகுமுறை

சில நாட்களுக்கு முன்பு மதுரையில் ஒரு ருசிகர சம்பவம் நடந்தது. ஆளும் திமுக அரசு, அம்மா உணவகங்களுக்கு நிகராக கலைஞர் உணவகங்கள் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்தவுடன் சில திமுக தொண்டர்கள் ஒரு பேனர் அடித்து அம்மா உணவகம் முன்பாக பொருத்தினார்கள். கலைஞர் உணவகம் அறிவிப்பு ஆனால் இருப்பதோ...

Read More

அரசியல்பண்பாடு

எனக்குப் பிடித்த திரைப்படப் பாடல்: ஜெயலலிதா எழுதிய அபூர்வக் கட்டுரை

விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும்  ஈடுபாடு கொண்ட, 29 வயதிலேயே மறைந்து போன அமரர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா" என்ற பிரபல பாடல்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிடித்த பாடல். 1961இல் மு. கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் எம்ஜிஆர்...

Read More

அரசியல்

தமிழ்நாட்டில் அரசியல் மோதலுக்கு வழிவகுக்கும் நீட் தேர்வு பிரச்சினை: பாஜக அரசு பின்வாங்குமா?

தமிழ்நாட்டில் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீர் தேர்வில் இருந்து விலக்கு   அளிக்கக் கோரும் திமுக அரசின் சட்ட மசோதா, இந்தப் பிரச்சினையில் முந்தைய அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கும் தீர்மானங்களுக்கும் என்ன கதி நேர்ந்ததோ அதே கதியைத்தான் சந்திக்கும் என்று...

Read More

அரசியல்விவசாயம்

வேளாண் சட்டங்கள் வாபஸ்: தேர்தல் பயமா? தமிழக விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்?

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டு காலமாக தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து இடைவிடாமல் போராடி வந்த சூழ்நிலையில், திடீரென்று அச்சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் விவசாயிகள் தங்களுக்கு எதிராகத்...

Read More