நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பிறகு பாஜகவின் ஆதரவு கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளதா அதிமுக?
மத்திய அரசின் மீது நேற்று, அதாவது ஜூலை 20, 2018ஆம் தேதி கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுகவுக்கு ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்கியது என்றுதன் கூற வேண்டும். காரணம், அதிமுக அரசு யூஜிசி, சித்த மருத்துவத்துக்கும் நீட், காவிரி போன்ற பல விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை...















