வெற்றிப் பாதையில் பீடு நடைபோடும் நடிகர் யோகிபாபு!
சின்னச்சின்ன வாய்ப்புகளைப் பயன்படுத்தி திரைப்படங்களில் தலைகாட்டி வந்த யோகிபாபு, மிகக்குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் முக்கிய நகைச்சுவை நடிகராக உருவாகியுள்ளார். கலைவாணர் என்.எஸ்.கேவுக்கு முன் தொடங்கி இன்று வரை, எத்தனையோ நகைச்சுவைக் கலைஞர்களைக் கண்டு வருகிறது தமிழ் திரையுலகம். கொஞ்சம் கூட...