Read in : English

அரசியல்

அதிமுக ஒற்றைத் தலைமை: நம்பர் ஒன் வாய்ப்பைப் பிடிக்க முடியாத இன்னொரு நெடுஞ்செழியனா, ஓ. பன்னீர்செல்வம்?

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியாகவும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்து நிற்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி, ஜூலை 11ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ள அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில்...

Read More

ஓ. பன்னீர்செல்வம்
கல்வி

பஞ்சாங்கம் பார்த்து மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டதா?: நடிகர் மாதவன் கூறியது சர்ச்சை!

பஞ்சாங்கத்தின்படி மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டது என்று திரைப்பட நடிகர் மாதவன் கூறியதை அடுத்து சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் நம்பி நாராயணன் மீதான பொய் வழக்கை மையமாக வைத்து, மாதவன் நடித்து இயக்கி உள்ள ராக்கெட்ரி படம் ஜூலை 1ஆம் தேதி திரைக்கு வர...

Read More

சர்ச்சை
அரசியல்

அரசுத் துறைகளில் ஒப்பந்த ஊழியர் நியமன முறை நியாயமானதா?

அரசுத் துறைகள் பலவற்றில் புதிய நியமனங்களை நிறுத்தி, ஒப்பந்த முறைப்படி அரசு ஊழியர்கள் சேர்ப்பது பல காலத்துக்கு முன்பே துவங்கி விட்டது. உயிர் காக்கும் செவிலியர் முதல், முக்கியப் பணிகள் பலவற்றிலும் ஒப்பந்த ஊதிய முறையில் வேலை செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். அது தொடர்பான அறிவிப்புகளும்...

Read More

அரசு ஊழியர்கள்
பொழுதுபோக்கு

விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்: கொண்டாடச் செய்யும் இளையராஜா இசை!

சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படத்தில் இளையராஜா-யுவன் இணைந்து முதன்முறையாக இசையமைத்துள்ளனர். அந்தத் திரைப்படத்தை யுவனே தயாரிக்கிறார் என்பது புருவம் உயர்த்த வைத்தது. கனகச்சிதமாகத் திட்டமிடப்பட்டு 37 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் நிறைவுற்ற ஒரு...

Read More

Maamanithan poster
வணிகம்

”ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மின்சார ஆலையாக மாற்றமுடியும்”

வேதாந்தா நிறுவனம் தன்னால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை இனியும் தொடர்ந்து நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டது என்பதைத்தான் அது வெளியிட்ட விற்பனை விளம்பரமும் செய்திக்குறிப்பும் காண்பிக்கின்றன என்று திமுகவின் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தந்தி டிவிக்குக் கொடுத்த...

Read More

ஸ்டெர்லைட்
அரசியல்

அதிமுக கட்சி ஈபிஎஸ் கையில்; சட்டத்தின்பிடி ஓபிஎஸ் கையில்: வெற்றி யாருக்கு?

அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அணிக்கும் ஒருங்கிணைப்பாளர்  ஓ. பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அதிமுக கட்சி உடைவதைத் தவிர்க்க முடியாததாக்கிவிட்டது என்பதை அதிமுக பொதுக் குழு நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது....

Read More

அதிமுக கட்சி
பண்பாடு

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு: ஓரிசா பழங்குடியினரின் திராவிடத் தொடர்பு!

திரௌபதி முர்மு, பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், இவர் ஒடிசா மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பிஜு ஜனதா தளம் ஆத்ரவு அளித்துள்ளது. இதன் மூலம் 50 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வாய்ப்பாக அமைந்துள்ளது. பாரம்பரியமாக பல்வேறு...

Read More

வணிகம்

மற்றொரு பொருளாதார மந்தநிலை விளிம்பில் தத்தளிக்கும் உலகம்!: பொருளாதார நிபுணர் அருண்குமார் நேர்காணல்

அருண்குமார் ஒரு பொருளாதார நிபுணர் என்பதோடு மட்டுமல்லாமல், சிக்கலான கருத்துகளையும் ஒரு சாதாரண மனிதனுக்கு எளிதாக விளக்குகின்ற அறிவாற்றல் மனம் படைத்தவரும் ஆவார்.  உலகம் மற்றொரு பொருளாதார மந்தநிலை யின் விளிம்பில் உள்ளது என வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட செய்தி குறித்து டாக்டர்...

Read More

மந்தநிலை
அரசியல்

எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி: மீண்டும் பிளவுபடுகிறது அதிமுக!

நாளை (ஜூன் 23) அதிமுக பொதுக் குழு கூடும் சூழ்நிலையில், கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுக மீண்டும் இரண்டு அணிகளாக உடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிமுகவில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களும் குறிப்பாக மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த கவுண்டர் சாதியைச் சேர்ந்த...

Read More

அதிமுக
பண்பாடு

பாரதி வாழ்க்கைச் சம்பவங்கள் கட்டுக்கதைகளா?

பாரதியின் வாழ்க்கை கட்டுக்கதைகளால் நிரம்பியது. ஒவ்வொருவரும் ஒரு பாரதி கதையைக் கேட்டுவிட்டு ‘இதுஉண்மையா?’ என்று குறுஞ்செய்தி அனுப்புவார்கள். எனக்குத் தெரிந்தவரை அதன் உண்மைத் தன்மைக்கு சான்றுகளைத்தேடி அவர்களுக்குப் பதிலளித்திருக்கிறேன். சொல்லப்போனால் வரலாற்றில் உண்மையைவிட கட்டுக்கதைகளுக்கு வலிமை...

Read More

பாரதி

Read in : English