Read in : English
கட்டா குஸ்தி: ஆணாதிக்க கணவன்மார்களுக்கு..!
திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் கும்பல் மத்தியில், ‘இதுல சொன்ன மெசேஜை பார்த்தேள்ல’ என்று விவாதம் எழுவது அரிதான விஷயம். ஒரு குடும்பத்திற்குள், கணவன் மனைவிக்குள் அவ்வாறு நிகழும்போது அதன் வீரியம் இன்னும் அதிகம். குறைந்தபட்சமாக, ‘அந்த படத்துல வந்த மாதிரி’ என்று தொடங்கி சின்னதாய்...
மூச்சடைக்க வைக்காத உரைநடை!
பரண் என்ற வார்த்தையே இன்று கிட்டத்தட்ட இல்லை. அந்நாளில் வீடு என்ற ஒன்றிருந்தால் பரண் இருந்தே ஆக வேண்டும். வீட்டில் கக்கூஸ், பாத்ரூம் போல ஒரு அத்தியாவசிய இடம் பரண். இந்த அத்தியாவசியமான இடத்தில்தான், அன்று வீட்டுக்குத் தேவையில்லாத அனாவசியப் பொருள்கள் போடப்பட்டன. பழைய பாட்டி கால பாத்திரங்கள்,...
சூரிய ஒளி அள்ளித்தரும் வைட்டமின்-டி
பொதுவாக, வைட்டமின் டியை சூரிய ஒளி வைட்டமின் என்று சொல்வது வழக்கம். கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் இம்மூன்று தாதுக்களுமே எலும்புகள், தசைகள், பற்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையானவை. இம்மூன்று தாதுக்களும் நம் உடலில் உறிஞ்சப்பட வைட்டமின் டி அவசியம். நம் உடலில் வைட்டமின் டி பற்றாக்குறை இருப்பின்,...
சென்னையை மிரட்டும் மீத்தேன்
சரியாக செயல்படுத்தாத கழிவு மேலாண்மையால், சென்னையின் புறநகர்ப் பகுதியிலுள்ள நகராட்சிகளில் கழிவு நிலக்கிடங்குகளில் கொட்டப்படும் குப்பைக் கரிமப்பொருட்கள் அழுகி, அதிலிருந்து மீத்தேன் வெளியாகிறது; அந்த வாயுவைக் கட்டுப்படுத்த முடியாமல் சென்னை திணறுகிறது. சென்னையிலும் (உலகத்தின் பிற பகுதிகளிலும்)...
பாபா: புதிய வரலாறு படைக்குமா?
ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் மீண்டும் வரப் போகிறது. மறுவெளியீட்டுக்காகவே பிரத்யேகமாகப் பின்னணிக் குரல் தரும் பணிகளில் ரஜினிகாந்த் ஈடுபட்டது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வலம் வருகின்றன. ரஜினியின் விருப்பத்தின் பேரிலேயே ‘பாபா’ மீண்டும் வெளியாவதாகத் தெரிவித்திருக்கிறார் படத்தின்...
சாதி அரசியல் பாதையை மாற்றும் பாமக
உயர்கல்வியில் தமிழ்வழிக் கல்வி, காசி தமிழ் சங்கமம் என்று தமிழ்நாட்டில் தமிழ் அரசியலை பாஜக கையில் எடுக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியும் தனது வன்னியர் அரசியல் பாதையில் இருந்து தமிழ் தேசியக் களத்துக்கு மாறியுள்ளது. தேசியக் கட்சியான பாஜகவுக்கு வேண்டுமானால் தமிழ் அரசியல் பேசுவது புதிதாக...
நீலகிரி: உச்சத்தில் வனவிலங்குகள் அத்துமீறல்!
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகா வன மண்டலங்களில் வசிக்கும் மக்களை இரவு நேரங்களில் அச்சுறுத்தும் மிகப்பெரிய விசயம் வனவிலங்குகள் அத்துமீறல். பகல் வேளைகளில் மனிதர்கள் புழங்கும் சாலைகள், எஸ்டேட்டுகள், பயிர்நிலங்கள் ஆகியன இரவு நேரத்தில் விலங்குகளின் சாம்ராஜ்யமாகி விடுகின்றன. வனத்துறை...
வருமானம் அள்ளித்தரும் பானம் நீரா!
“தேனீருக்குப் பதில் காலையில் ஒரு கிளாஸ் நீரா அருந்தினால், காலையுணவுக்கு வேறெதுவும் தேவைப்படாது” என்று ஒருதடவை மகாத்மா காந்தி சொன்னார். ஆனால் அரதப்பழசான அரசாங்க விதிகள் போதையற்ற இந்த பானத்தைத் தயாரிக்கவிடாமல் தென்னை விவசாயிகளைத் தடுத்துவிட்டதால், உடற்பயிற்சியாளர்களுக்கு இது எளிதாகக்...
கால்பந்து கனவு: காத்திருக்கும் பிரியாக்கள்!
அண்மையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் அனைவரது மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. பிரியாவின் திறமை, கனவு, லட்சியம் பற்றிப் பேசும் நாம், அவரைப் போன்றிருக்கும் பல இளந்தளிர்களின் வேட்கையைக் கவனிக்கத் தவறுகிறோம். சென்னைக்குப் பல அடையாளங்கள்...
முஸ்லீம் மக்களுக்கென்று இயக்கம் இல்லை!எட்டாவது நெடுவரிசை
புதுச்சேரியைச் சார்ந்த சரித்திர ஆய்வாளரும் பாரிஸில் குடியிருப்பவருமான ஜே.பி.பிரசாந்த் மோரே இன்மதி வாசகர்களுக்குப் பரிச்சயமானவர். சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஷ் சந்திர போஸின் மரண மர்மத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். முனைவர் பட்டத்திற்காகத் தனக்கு வழிகாட்டிய...
Read in : English