மகிந்த ராஜபக்ச: முடிசூடா மன்னனின் வீழ்ச்சி
ஒருகாலத்தில் 69 இலட்சம் இலங்கை மக்களின் கதாநாயகனாகவும், இலங்கையின் முடிசூடா மன்னனாகவும் கொண்டாடப்பட்ட முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச இன்று ‘நகி மைனா’ என்ற வயதான மனிதருக்கான அவமானச் சொல்லால் அழைக்கப்படுகிறார். அவரை ஆராதனை செய்த அதே மக்களே இன்று அவரை இப்படிக் கேவலமாகப்...