ஜெய்பீம் வெற்றிக்குக் காரணம்? ஆர்வலர் ஆவேசமா? வரலாற்றுக் கட்டாயமா?
ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை இரண்டும் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியடைந்ததற்கு ஆர்வலர் ஆவேசம் ஒரு முக்கியமான காரணமென நினைக்கிறேன். சார்பட்டா பரம்பரையினை நான் முழுவதுமாகக்கூடப் பார்க்கவில்லை. நெடுக ஒரே பாக்சிங் காட்சிகள். எனக்கு அவை அதிகம் ரசிப்பதில்லை. திரைக்கதைகூட வழக்கமான...















