இலங்கைக் கலவரம்: உலகம் முழுவதும் அபாயத்தை ஏற்படுத்தும் விஷம் போல ஏறும் உணவு விலை!
உலகம் முழுவதும் உணவு விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. கலகம் வெடிப்பது நிச்சயம். துரதிர்ஷ்டவசமாக அதனைத் துரிதப்படுத்தும் சக்தியாக இலங்கை திகழ்கிறது; ஆக்கப்பூர்வமாக அல்ல. அந்தத் தீவுத்தேசத்தில் உணவு விலைகள் பணவீக்கத்தைத் தாண்டி விரைந்து செல்கின்றது. உணவு விலைகளின் அபரிமிதமான ஏற்றம் 2021இல் பணவீக்க...