பொன்னியின் செல்வன்: மணிரத்னம் இயக்கத்தில் தமிழர் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியுமா?
இயக்குநர் மணிரத்னம் படமாக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன், இனி உலகத்தினர் சோழர்கள் பற்றி பொன்னியின் செல்வன் மூலம் அறிந்துகொள்வார்கள் என்றும் நம் குழந்தைகளுக்குச் சோழர்கள் யார் எனக் காட்ட...















